Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 12 December 2019

சென்னையின் முதன்மை சலூனான Tony & Guy நிறுவனம்

சென்னையின் முதன்மை சலூனான Tony & Guy நிறுவனம், தமிழ்நாட்டில் தனது 242வதும் மற்றும் முகப்பேர் மேற்கில்  21வதுமான கடையினை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.* 

இந்த அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுஜிதா ஜலன்,  பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால் உட்பட பிராண்ட் அசோசியேட்களும்,  நலம்விரும்பிகளும் கலந்துகொண்டனர். Tony & Guy கிளை உயர்தரத்திலான சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான பிரதான இடமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


























புதிய கிளையை அறிமுகப்படுத்தியது குறித்துப் பேசிய பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால், சென்னையின் ஒவ்வொரு மூலையிலும் ஒப்பிடமுடியாத வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்குவதற்கான யோசனை எப்போதும் எங்களுக்கு இருந்து வருவதாக தெரிவித்தார். இந்த கிளையுடன் எங்களது விரிவாக்கமானது முகப்பேர் மக்களுக்கு பெரும் பயனைக் கொடுக்கும். மேலும், அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் பெருமை சேர்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment