Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Sunday, 3 May 2020

நடிகர் விஷால் அவர்கள்

நடிகர் விஷால் அவர்கள்
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட  ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்,


இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அவர்கள் அங்கு உள்ள




மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி வருவதை அறிந்த நடிகர் விஷால்  உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததின் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார். இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

No comments:

Post a Comment