Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Saturday, 6 June 2020

கொரோனாவும் காலநிலை மாற்றமும்

“கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் காணொளி


“கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின்  காணொளி

Click here to watch: https://www.youtube.com/watch?v=kh-IebiPk_A

உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி நாட்டு மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் காணொலி பதிவை பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வெளியிட்டுள்ளார்.  தமிழில் வெளியிடப்பட்டுள்ள காணொலி பதிவுகளின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment