Featured post

Samsari Sanyasi Review

Samsari Sanyasi Tamil Movie Review அந்த காலத்துல பாத்தீங்கன்னா ரெண்டு படம் ஒரே படமா release பண்ணிருக்காங்க. இது அப்போ ஒரு trend அ follow பண்...

Friday, 13 November 2020

தெய்வத்தின் அருளால் வீசட்டும்

 தெய்வத்தின் அருளால் வீசட்டும் தீபஒளி

தேசத்தை செழிக்க வைக்கட்டும் தீபாவளி

வாழ்வு சிறக்க பிறக்கட்டும் நல்ல வழி

வளங்கள் காண திறக்கட்டும் தெளிவாய் விழி


பண்டிகை இது இனிக்கட்டும், பாரெங்கும் மக்கள் மனம் களிக்கட்டும்



இலட்சியமுள்ள இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


இப்படிக்கு, 

டி. ராஜேந்தர் M.A,

தலைவர் - இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம், 

திரைப்பட இயக்குனர்,

தலைவர் - சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

மற்றும் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி

No comments:

Post a Comment