Featured post

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து* 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் த...

Wednesday, 4 November 2020

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு



 க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு


கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி

KJR Studios KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான    க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது.

அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு maruti  XL car ஐ பரிசாக அளித்தார்.

No comments:

Post a Comment