Featured post

புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து

 புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து செங்கல்பட்டு மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் சதீஷ்குமார்  அவர்கள் தனது குடும்பத்துடன் அவரின்...

Wednesday, 2 June 2021

சென்னை வேலம்மாள் வித்யாலயா மாணவர்

*சென்னை வேலம்மாள் வித்யாலயா மாணவர் அபாகஸில் சாதனை*

        ஜூனியர் யு.சி.எம்.ஏ.சி.எஸ். சார்பில் சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய தேசிய அளவிலான எட்டாவது யுசிஎம்ஏசிஎஸ் அபாகஸ் ஆன்லைன் போட்டியில் கிட்டத்தட்ட 350 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை, மேல்அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா (அனெக்ஸர்) பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் புவம் ராம்ஸிசரியா ஓர் அற்புத சாதனையைப் புரிந்துள்ளார்.


 
மாணவரின் சாதனையைப் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெருமை கொண்டனர். மாணவர் எதிர்காலத்தில் இதுபோன்று இன்னும் பல சாதனைகளுக்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என  அவரை வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment