Photographer Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம photographer படத்தோட review வை தான் பாக்க போறோம். Ashraf Ali , Janani Samathanam Karunakaran, Devi Mahesh, and Aadukalam Naren. னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது Ashraf Ali Mohamed . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
veera வ நடிச்சிருக்காரு ashraf . இவருக்கு germs ந ரொம்ப பயம். மத்தவங்களோட handshake பண்ணவொடனேயே santizer use பண்ணுவாரு. இவரோட bag ல எப்பவுமே அது இருக்கும். அதுமட்டும் இல்ல இவரோட room ல பல்லி வந்த அவளோ பயம். இந்த மாதிரி ஒரு நபரை ஒரு reserve forest க்கு தனியா அனுப்புறாங்க. அங்க இவரு தனியா தான் தங்கியகனும், என்ன கிடைக்குதோ அதா சாப்பிடணும். actual அ இவரு ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேந்தவரு. அப்பாவோட business அ depend பண்ணாம தானா, சுயமா life ல success ஆகணும் னு நினைக்கறாரு. இவரோட passion photography தான். அதுனால photography ல பெரிய ஆழ வரணும் னு ஆசை படுறாரு.
அப்போ தான் இவருக்கு Mathikettan Solai. ன்ற ஒரு காட்ட பத்தி தெரியவருது. அதாவுது இந்த காட்டுக்குள்ள யாரு போனாலும், அவங்களோட mind அ confuse பண்ணி விற்றும். இந்த காடு western ghats ல இருக்கு னு தெரிஞ்சுக்குற veera அங்க போனும் னு decide பண்ணுறாரு. இதுக்கு இவரோட girlfriend ஆனா janani யும் accept பண்ணிக்குறாங்க அது மட்டும் இல்ல digital artist அ இருக்கற இவரோட friend karunakaran யும் support பண்ணுறாரு. கடைசில அந்த இடத்துக்கு வந்து சேருற veera வவும் அங்க இருக்கறவங்ககிட்ட இந்த காட்டை பத்தி விசாரிக்குறாரு. ஆனா எல்லாருமே அங்க போக வேண்டாம் னு எச்சரிக்கறாங்க இருந்தாலும் இதை பத்தி பொருட்படுத்தாம veera அந்த காட்டுக்குள்ள போறாரு. veera இந்த காட்டுக்குள்ள enter ஆனா ஒடனேயே காடு அந்த பாதையை மூடிக்க்ர மாதிரி இருக்கு. அதாவுது இவரு வந்த வழி ஞாபகம் இல்ல சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கு தான் வந்து நிக்குறாரு. பேரை தெரியாத மிருங்ககளை பாக்க ஆரம்பிக்குறாரு. அதெல்லாம் உண்மையா பொய்யா னு கூட இவருக்கு தெரியல. கொஞ்சம் கொஞ்சமா பசியால tired ஆகுறாரு. இன்னொரு பக்கம் இந்த காட்டுக்குள்ள ஒரு கும்பல் கஞ்சா செடி வளக்குறாங்க.
இவங்கள police கிட்ட யாரும் report பண்ணிடக்கூடாது னு ரொம்ப carefull அ இருக்காங்க. இப்போ இவங்களுக்கு veera தான் எதிரியா தெரியுது. என்னதான் இந்த காட்டுக்குள்ள மாட்டிக்குற veera பல பிரச்சனைகள் வந்தாலும் அங்க அங்க அவரோட childhood stories யும் காமிக்கறாங்க. இவரோட இறந்து போன அம்மா devi mahesh ஓட scenes நெறய வரும். அதெல்லாம் பக்க emotional அ இருக்கும். இந்த காட்டையும், இவரோட அம்மாவையும் metaphor அ director பயன்படுத்திருப்பாரு அது அழகா இருந்தது.
ashraf எந்த ஒரு மசாலா elements யும் இந்த படத்துல சேக்கலா. அதே மாதிரி தேவையில்லாத romantic track, comedy track னு எதுவும் கிடையாது. visual scenes அ இருக்கட்டும், forest அ காமிக்க்ர எல்லா frames யுயுமே ரொம்ப beautiful ஆவும் attractive ஆவும் இருந்தது. ashraf ஓட acting நேர்த்தி யா இருந்தது. karunakaran , janani , ஆடுகளம் naren னு இவங்களோட performance யும் நல்ல இருந்தது.
மொத்தத்துல ஒரு interesting ஆனா கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment