🎬 நடிகர் கதிரவன் தலைமை விருந்தினராக பங்கேற்பு – ILWF INDIA சாதனையாளர் விருது விழா - 2026.
நடிகர் கதிரவன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கிய ILWF INDIA – Indian Achievers Awards 2026 விழா சென்னையில் ஆகஸ்ட் 30, 2026 இல் சிறப்பாக நடைபெற்றது. 🏆
ILWF INDIA தலைவர் திரு. S.K. Siva தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் “Oranda” திரைப்பட நடிகை Sanakhan @ Dhaniha, “Brothers and Sisters” தொடரின் நடிகை Luthuf, நடனக் கலைஞர் Azhar உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#ILWFIndia #ActorKathiravan #IndianAchieversAwards2026 #Sanakhan #Luthuf #BrothersAndSisters #Azhar @Actor_Kathiravan











No comments:
Post a Comment