Featured post

உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026

 உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026 பட்டியலில் இயக்குநர்  பா. இரஞ்சித் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார். இந்திய...

Saturday, 28 November 2026

உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026

 உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026 பட்டியலில் இயக்குநர்  பா. இரஞ்சித் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்.



இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 வளர்ந்துவரும் ஆளுமைகளில் ஒருவராக அண்ணன் பா. இரஞ்சித் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, அவரது கலை மற்றும் பண்பாட்டுப் பயணத்திற்குக் கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகும்.


A recognition that goes beyond cinema.


Pa. Ranjith joins the prestigious **TIME100 Next India 2026** list, recognising the 100 leaders shaping the future of India.


A true testament to his journey of using art as a force for change, challenging perspectives, and shaping cultural conversations.


@beemji

No comments:

Post a Comment