Featured post

ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்

 *ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’* அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் ...

Showing posts with label actor aari. Show all posts
Showing posts with label actor aari. Show all posts

Monday, 25 May 2020

கொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய

கொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் எனும் அறிவிப்பை வரவேற்கிறேன் - நடிகர் ஆரி



கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறையின் அறிவிப்பை வரவேற்கிறேன் - நடிகர் ஆரி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேர்ந்தால் மருத்துவர்கள் செவிலியர்கள் காவல்துறையினர்கள் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் களை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த நடிகர் ஆரி


கொரோனா வைரஸால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறை அறிவிப்பை  வரவேற்பதாக கூறிய நடிகர் ஆரி, மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்,

 காரணம் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமென எண்ணி வாழும் அதே வாழ்க்கையை தான் தற்போது இங்கு உள்ள மேலே குறிப்பிட்ட அனைத்து துறையினரும்  செய்கிறார்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி உயிரை துச்சமென நினைத்து நம் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக இவர்கள் தற்போது களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 எனவே இதுபோன்ற களப்பணியில் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களை ராணுவ வீரர்கள் போல் அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

மேலும் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலில் இருந்து இந்நோய் மற்றவர்க்கு   பரவாது என்று உலக சுகாதார மையம் தெள்ளத் தெளிவாகக் கூறியதையும் இங்கு

Friday, 29 November 2019

நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி


*அம்மன்யா மூவிஸின் புரடக்ஷன் நெ.1 படத்தின் படப்பிடிப்பு  இன்று பூஜையுடன் இனிதே டி.ஆர் கார்டனில் துவங்கியது*


நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின்  பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி ஆர் கார்டனில் இனிதே துவங்கியது.

இப்படத்தை அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார்.

எஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்
இப்படத்திற்கு ளிப்பதிவு முருக சரவணன் இவர் தீரன் மற்றும் விஜய் 64 படத்திற்கு 2nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் இப்படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் இசையமைப்பாளர் பிரசன் இசை அமைக்க படத்தொகுப்பை ரிச்சி படத்தில்  படத்தொகுப்பாளரான  அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக  காற்று வெளியிடை மாரி 2  போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன்  பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சி மாரி 2 , வி ஐ பி உள்ளிட்ட  வெற்றி படங்களில் பணியாற்றிய  ஹரி தினேஷ் கவனிக்கிறார் ..

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி மஞ்சுநாதன் கூறுகையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் எஸ்.காளிங்கன் எங்களுக்கு கூறிய உடனே இப்படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம் காரணம் ஹாலிவுட் திரைப்படங்களிலெல்லாம் மித்த லாஜிக்கல் வகையை சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய  மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.

 இந்த வகை திரைப்படங்களை  சரியான கமர்ஷியல் படமாகவும் தமிழில் எடுக்கவில்லை அதனை நிவர்த்தி செய்யும் படமாக இப்படம் அமையும்.

 இது தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம் இந்தப் படத்தை மித்த லாஜிக்கல் பீரியட் பிலிம் என்றே கூறலாம்.

இப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து வருகிறார்இதில்  முதன்முறையாக அவர் ஒரு மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார் இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும்.

நாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் இவர் தெலுங்கில் ரங்கஸ்தலம்  படத்தில் நடித்தவர் மேலும் இப்படத்தில் நடிகர் யோக் ஜேபி முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள்  நடிக்க உள்ளார்கள் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றவர் இப்படத்தைத் தொடர்ந்து *எங்கள் நிறுவனம் சார்பாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்.* என  தெரிவித்தார்.

Friday, 28 June 2019

தாய்மொழி தமிழுக்காக தயாரித்து நடிக்கும் ஆரி..!



தாய்மொழி தமிழுக்காக 'சுந்தர தாய் மொழி' என்ற குறும்படத்தை தயாரித்து நடிக்கும் ஆரி..!

பத்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் குறும்படம் தயாரித்து நடிக்கும் ஆரி..!


சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் இந்த 'சுந்தர தாய்மொழி' குறும்படம் சிறப்பு காட்சி யாக திரையிடப்படவுள்ளது. மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவையும் நடத்த உள்ளார்.

 அதனை தொடர்ந்து உலக குறும்பட விழாக்களுக்கு இக்குறும்படத்தை எடுத்து செல்ல உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாவது உலக தமிழ் மாநாடு வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் 32வது ஆண்டுடன் இணைந்து சிக்காகோவில் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் முத்தாய்பாக தமிழின் தொன்மையை தலைமுறை அறிந்திடும்  விதமாக நடிகர் ஆரி 'ஆரிமுகம்' என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கி சுந்தர தாய்மொழி எனும்  குறும்படத்தில் நடிக்கிறார்.

  சிகாகோவில் நடைபெறும் தமிழ் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள  நடிகர் ஆரி ஜீலை 2ம் தேதி புறப்படுகிறார்.    

இக்குறும்படத்தில் முன்னணி தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள்

   இக்குறும்படத்ததை குரு.N.நாராயணன் இயக்கியுள்ளார். "நெடுஞ்சாலை" திரைப்பட புகழ் திரு.சத்யா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை 'அண்ணாதுரை' திரைப்பட புகழ் திரு.தில்ராஜூம், எடிட்டிங்கை தேசிய விருது வாங்கிய திரு.சாபு ஜோசப்பும்  செய்துள்ளனர்.  

உலக தமிழ் சங்க மாநாட்டில்  "கீழடி நம் தாய்மடி" என்ற மையகருத்தை வலியுறுத்தி நடைபெறும். இவ்விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா,பட்டிமன்றம் ராஜா, சீர்காழி சிவசிதம்பரம் முதலிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் கடந்த வருடம்   வடஅமெரிக்கா நடைபெற்ற 31வது தமிழ்சங்க பேரவைyin தமிழ்  விழாவில்  தாய்மொழி தமிழில் உலக தமிழர்கள் ஒன்றுகூடி  தமிழில் கையெழுத்திட்டு  கின்னஸ் உலக  சாதனை  நிகழ்த்தியது  குறிப்பிடத்தக்கது.   

அதனை தொடர்ந்து தனது கையொப்பத்தை தாய்மொழி தமிழில்  மாற்றியதோடு  தமிழகம் எங்கும் தாய்மொழி கையெழுத்து இடும் முழக்கத்தை 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை மூலம்  பரப்புரை செய்துவருகிறார் ஆரி  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, 21 March 2019

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி


மார்ச் 24ம் நாள் உலக  காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி  இன்டர்நேஷனல் சார்பில்  சென்னை ஆர்.கே நகரில்  (மார்ச்21ம் நாள்)  இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது





 இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.

இந்த ரோட்டரி  இன்டர்நேஷனல் முதலில் போலியோ நோய்க்கான விழிப்புணர்வு நடத்தி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றது


 தற்போது டிபி எனப்படும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே 2004 ஆண்டு முதல்  உருவாக்கி சுமார் 60ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களை கண்டெடுத்து சிகிச்சை அளித்து வருகிறது .


இன்று சென்னை ஆர் கே நகர் பகுதியில் முகாம் நடத்தி சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது 


காசநோய் என்பது ஒன்று தீண்டாமை நோய் அல்ல தொற்று நோய்தான் இதை முழுவதுமாக குணமாக்க முடியும் 

எனவே அதன் அறிகுறிகளான தொடர் காய்ச்சல், மூன்று வாரத்திற்கு அதிகமான இரும்பல்,சளியுடன் கலந்து இரத்தம் வந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள்...



இந்த காசநோய் இந்தியாவிலிருந்து   முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும் என இசாமுதீன் பாப்பா தெரிவித்தார். 

இதை ரோட்டரி இண்டர்நேஷனல் சார்பில் 
ரோட்டரி இந்தியா டிபி கன்ரோல்
புரோகிராம் என்ற அமைப்பும் 
ரோட்டரி டிஸ்ரிக் 3232 ரோட்டரி கிளப் மெட்ராஸ் சௌத் வெஸ்ட் மற்றும் சென்ரல் சேர்ந்து நடத்தியது 

டாக்டர் இசாமுதீன் பாப்பா தலைமையில் நடிகர் ஆரி முன்னிலையில்  இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

Monday, 25 February 2019

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் படம்

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரை உலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் ராவுத்தர் பிலிம்ஸ்



இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் " எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" எனும் படத்தை தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தை
அறிமுக இயக்குனர் கவிராஜ்.U இயக்குகிறார்.இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் பகவதி பெருமாள் மற்றும் நாகேஷ் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சர்யா இசையமைக்க லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டர்-ஐ நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை அ.செ. இப்ராஹிம் ராவ்த்தரின் மகனான அ. முஹம்மது அபுபக்கர் தயாரித்து வருகிறார்.

Here Cast/Crew Details

Here the details sir : தயாரிப்பு - Rowther Films
படம் பெயர் - Ellaam Mela Irukurvan Paathuppan

Producer - A.Mohammed Abubucker
Co-Producer  - A.M. Mansoor
Director - U. Kaviraj
DOP - J.Laxman M.F.I
Music - Karthik Aacharya 
Editor - Goutham Ravichandran
Art - Sekar B
Costume Designer  - A. Keerthivasan
Lyricist - Ku.Karthi
Stunt - Danger MANI
Choreography - M. Sheriff
Executive Producer - P. Suriya Prakash
Manager 1 - V. Bhagyaraj
Manager 2 - S. Balamurugan
PRO Priya

Hero - ‘நெடுஞ்சாலை’ Aari
Heroine - Shaashvi Bala - அறிமுகம்
Movie Actor - ‘நான் கடவுள்’ Raajendiran
Friend 1 - ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ Bagavathy Perumal
Friend 2 - ‘கலக்க போவது யாரு’ Sharath
Friend 3 - ‘கலக்க போவது யாரு’ Pazhani - அறிமுகம்
Scientist - நாகேஷ் பேரன் – Bijesh Nagesh
Friend 4 - A.Mohammed Abubucker  - அறிமுகம்
Villain - Dheena
Character 1  - Shivasankar Master

Saturday, 9 February 2019

நீலகிரி மாவட்ட பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும்  அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து  செயல்பட உள்ளார்   ஆரி. 
 நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின்  கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சாந்தி எடுத்த பழங்குடியினர் பற்றிய  டாக்குமெண்டரி பார்த்து,அவரது வேண்டுகோளை ஏற்று   பங்கு பெற்றேன் இந்த கூட்டத்தில் நீலகிரி   மாவட்ட ஆட்சியர் மற்றும் நாவா தொண்டு நிறுவனத்தின் செயலாளர்  ஆல்வாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். விழாவில் முன்னதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆல்வாஸ் பேசியபோது  நாவா தொண்டு  நிறுவனங்கள் இந்த பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசுடன் செயலாற்றுவதில் மகழ்ச்சி அளிப்பதாகவும் தற்போது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையும் எங்களோடு கை கோர்ப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக  பேசினார். 
 இவர்களோடு இணைந்து பழங்குடியினர்  உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அந்தந்த பழங்குடி இன தலைவர்களோடு பேசி  முன்னேற்பாடுகள் செய்து வருகிறோம் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் மேலும் அழிந்துவரும் இவர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றவும் பணியாற்ற உள்ளதாகவும் அவர்களது வாழ்வியலை பற்றி தான் மட்டுமல்ல எனது குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள என் மனைவி மற்றும் குழந்தையோடு ஒருவாரம் தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டோம் என  தெரிவித்தார்







Friday, 18 January 2019

AARI-AISHWARYA DUTTA FILM TITLED ALEKA

AARI-AISHWARYA DUTTA FILM TITLED ‘ALEKA’

Actor Aari has always been too choosy with his projects and he goes by the ones that are far away from stereotypical roles. He had started working on his new film, which had made headlines for being the first movie to have the promotional video launched on TikTok that went viral. Carrying the pure love as main theme, the film deals with contemporary issues involving relationship… On the festive occasion of Pongal, the makers have officially announced the film’s title as ‘ALEKA’. 


The film is jointly produced by Creative Teamz E.R. Anandan and Glowstar Creations B. Dharmaraj and is directed by S.S. Raja Mithran of ‘Ayyanar’ fame. A.G. Mahesh (Music),  Dhill Raj (Cinematography). Karthik Ram (Editor) and Yugabharathy (Lyrics) are the technicians in the film. While the current schedule of the film is happening at single stretch in Chennai, couple of songs will be shot in foreign locales.

Tuesday, 1 January 2019

Mun Andhi Pozhuthu Lyrical video Released Out now

Mun Andhi Pozhuthu Lyrical video & Launch Stills




Watch below the Youtube Link of Mun Andhi Pozhuthu Official Album and Attached Lyrical Video Launch by Actor Aari Stills




Wednesday, 26 December 2018

Actor Aari surprises unprivileged children with Christmas Delight

Actor Aari surprises unprivileged children with Christmas Delight

Actor Aari has always been fastest on his foot to extend his earliest help to anyone affected through natural calamities or even any personal issues. One such instance was very well
witnessed through his intense involvement in Gaja Cyclone relief mission. 

In the same manner, Actor Aari and his co-star Aishwarya Dutta along with entire team of their new untitled film invited unprivileged children from orphanage home to shooting spot and celebrated Christmas. The kids were so much delighted to have surprise gifts from Santa Claus, delicious food and more fun-filled celebrations, which made their day. 

The shooting of Aari-Aishwarya Dutta untitled film is proceeding at brisk pace. 

The film is jointly produced by Creative Teamz E.R. Anandan and Glowstar Creations B Dharmaraj with filmmaker S.S. Raja Mithran wielding the megaphone.






Tuesday, 18 December 2018

Village Ticket 2019 Uzhavar, Unavu, Unarvu



Village Ticket 2019
Uzhavar, Unavu, Unarvu

OMR to wear a mega-festive look
on 3rd, 4th, 5th& 6th of January 2019

Chennai 17th December 2018: Village Ticket brings the pride of cultural and traditional essence, the village themed setup once again toChennai. Village Ticket is a joint initiative of Brand Avatar and the Grand Catering Company to honour the three pillars of the Village Life – the Farmers, the Artisans and the Cooks, who help in preserving our great tradition and culture, fighting the onslaught of the so-called modernity! Village Ticket 2019 event to be held on Jan 3,4,5,6 at Sathyabama Institute of Science and Technology, OMR Chennai.

Speaking on the launch press meet of the 2ndSeason and commencement of the Celebrations, Brand Avatar’s Founder and CEO Mr Hemachandran said “The success of the first edition prompted us to consider making it a regular event, which would serve as a reminder to the City folks of their roots, customs and traditions, by re-familiarising them with the food items, traditional sports and arts, and the farming practices and produce”.  This is sought to be achieved during the Village Ticket event by inviting and honouring
(a)    the farmers who have created positive impact through traditional farming methods
(b)   the cooks who have passionately retained the diverse spice and taste of the village food and
(c)    the artists who have treasured the traditional art forms of the village

Mr. Thilakarasu, Managing Director, Grand Catering Company mentioned that he was proud and privileged to be bringing this initiative in association with Brand Avatar to the people of our City. Coming from the food background and to do full justice for such a traditional event like Village Ticket he has done detailed research on the menu and incorporated them for three different sessions Gramathu Virundhu, Kari Virundhu and Kalyana Virundhu.

Chief Guest Mr. Pandiarajan, Minister for Tamil, Tamil Culture and Archaeology, Government of Tamil Nadu, launched the initiative of Brand Avatar and Grand Catering Company in organizing a celebration of this nature to honour those responsible for preserving our culture. It brings back nostalgic and traditional village experiences.   Having been present during the 1st Edition as well, the Minister mentioned that the people of Chennai experience the festival and ensure the next generation is well informed to carry the tradition forward.

Nalla Sandhai, by the Nalla Keerai Founder Mr. Jeganathan which recently saw more than sixty thousand people walkin to the expo and bought the natural fruits, vegetables, rice, oil pulses and many more. In village ticket Nalla Sandhai will also be present to offer different varieties of organically grown greens, organic oil, pulses etc. The whole idea is to directly connect the farmers to “The people of Chennai”, so they become both the producer & the seller.

Everyone gets an opportunity to try their hands on planting, weeding, harvesting on 1 acre of land.
Ansio Market place the powered by sponsor of village ticket who delivers organically grown food to our table by their recent launch is additionally offering a slashed price Rs. 650 to Rs.850. Download and log into Ansio app and avail your offer. Entry ticket can be bought only through Ansio App. https://ansio.in/

The 4-day Village Ticket event from 3rd to 6th Jan. 2019 will not only be catering to various palates with 3 different categories – Gramathu Virundhu (Lunch Buffet from 12 noon to 3 p.m.)– both Veg and Non-veg with 48 delicacies), Kari Virundhu (Non-veg dinner) and Kalyana Virundhu (Veg dinner) both with 32 delicacies (from 6.30 p.m. to 10 p.m.), all of them in Banana leaf.With an opportunity to the city people  to try their hands at more than 20 exciting village games like Uri Adi, Archery, Live Pottery and so on.  Artists from villages will also be performing various traditional shows like Karagattam, Silambattam, Mangala Vathiyam, etc. from 5 to 10 p.m.  There will be a lot of stalls dishing out various food items including take-away’s like pickles, savouries, sweets, from the village heartlands from 11 a.m. to 10 p.m.! Entry fee per person is Rs 100/- only
Dr. Mariazeena Johnson, Pro Chancellor, Sathyabama Institute of Science and Technology and Mr. Rama Subramaniah Rajah, CEO, Ansio Market Place India Pvt. Ltd., were the Guests of Honour while Mr C K Kumaravel, CEO – Naturals Salon, Ms. Kasthuri, Actor & Social Activist, Mr Aari, Actor & Social Activist, Mr K. Ezhiilan, Thamizhagam Organic farming and Mr. Jeganathan, Founder – Nalla Keerai were the special guests during the occasion.


TIME SLOT
ACTIVITIES
ALL TIME ACTIVITIES
( 11 AM TO 10 PM)
NALLA SANDHAI, FARMING ACTIVITIES, AUTHENTIC FOOD STALLS and INTER COLLEGE & SCHOOL ACTIVITIES.
LUNCH SESSION
(12 NOON TO 3:00 PM)
GRAMATHU BUFFET VIRUNDHU
EVENING SESSION
( 5 PM TO 10 PM)
PERFORMANCES, VILLAGE GAMES & SPECIAL EVENTS
DINNER SESSION
( 6:30 PM TO 10 PM)
KARI & KALYANA VIRUNDHU

Log in to www.villageticket.comfor more details on Village Ticket and its offerings.

02620027 Ansio APP founder speaks at Village Ticket Launch:
https://www.youtube.com/watch?v=pYzb9hzNjAg

Kasthuri speaks her heart on Village food:
https://www.youtube.com/watch?v=9vnyD3Uixeo

Minister of Culture and Archeology K Pandiarajan on the insights of Village Ticket 2 Launch:
https://www.youtube.com/watch?v=wEoCGTHspcI

Special Guests at Village Ticket Launch:
https://www.youtube.com/watch?v=CUbBLi_faVc

Celebrities at Village Ticket 2 Launch:
https://www.youtube.com/watch?v=i_6PJhvcrQQ

Aari's inspiring speech at Village Ticket 2 Launch:
https://www.youtube.com/watch?v=QfSQ6JX56hU

Hema Chandran & Grand Catering CEO on the highlights of Village Ticket:
https://www.youtube.com/watch?v=ncWFlJrhJVU

Naturals founder Kumarvel on Village Ticke:
https://www.youtube.com/watch?v=jlLMPRaVwWQ

கே. பாண்டியராஜன் at Village Ticket 2 Launch:
https://www.youtube.com/watch?v=DEN3oDTdet8




Friday, 7 December 2018

AARI-AISHWARYA DUTTA STARRER NEW FILM


TREMENDOUS RESPONSE GALORE FOR AARI-AISHWARYA DUTTA
STARRER NEW FILM’S GLIMPSE ON TIKTOK

Aari-Aishwarya Dutta starrer new film was launched in Chennai followed by shooting. The team is now on cloud nine witnessing a huge reception for its first glimpse of video released on TikTok.  In accordance to this wowing response, the film’s title over the same social media platform.  The film is set against the backdrops of pure love story, which is written and directed by S.S. Raja Mithran, who had earlier helmed the film titled ‘Ayyanar’. While A.G. Magesh is composing music, Dhilraj who had earlier cranked camera for movies like Annadurai and Thagararu is handling cinematography. The film is jointly produced by is jointly produced by Creative Teamz E.R. Anandan and Glowstar Creations B. Dharmaraj.

“We as an entire team are so much delighted that this is the first ever time in International cinema that a film’s promotional video is released on TikTok. Every individual at certain point in their lives would have definitely experienced ‘Love’. Especially, the love during teenage phase is something that one would cherish for years and ages. This film’s tale is interwoven with such a theme, which will definitely reflect upon everyone’s life story,” says actor Aari. 

He continues to add, “Times and season may change our perception of love, but its soul remains the same. We wanted to unveil the glimpse of this film across a platform, where the ‘Love’ is celebrated with freshness. Obviously, our instant choice was TikTok, which is the hub of youthful feast, where the youngsters celebrate their moments of love. We are so much delighted over the unconditional response to this visual glimpse. We are also planning to unveil the film’s title on the same platform of TikTok. I am sure; the trend of launching the film’s first look, visual promos and audio on TikTok will increase.”

Monday, 3 December 2018

Its a Love Match Aari Vs Aishwarya

IT’S LOVE

AARI VS AISHWARYA DUTTA 

Tales involving pure love have always been received with warmness and here is a film that is based on poetic love. During the 60s, the major conflict for Love was Religion followed by Caste issues in 80s and Status that showed up by 2000. But today, Love itself has become a conflict for Love. In simple words, the film’s premise is set around the concept of Love Vs Love, which will let everyone reflect, especially the contemporary generation. 








Aari and Aishwarya Dutta are playing lead roles in this film, which is jointly produced by Creative Teamz E.R. Anandan and Glowstar Creations B. Dharmaraj.  S.S. Raja Mithran, who had earlier directed ‘Ayyanar’ is helming this project. A.G. Mahesh is composing music and Dhill Raj (Annadurai and Thagararu fame) is handling cinematography. Karthik Ram (Editor) and Yugabharathy (Lyrics) are the others in the technical crew. 

The shooting of this film commenced this morning in Chennai after being launched with a ritual pooja at Sri Lakshmi Sai Baba Temple in Mogappair, Chennai.  The film will be completely shot in Chennai for a stretch of 40 days with couple of songs being planned in foreign locales. 

The details about others in the cast and crew along with the film’s title will be announced shortly.