Featured post

John Deo Movie Review

  John Deo Tamil Movie Review ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் John Deo. Arjun Das நடிப்பில், Madhumita இயக்கத்தில் உருவாகியிரு...

Showing posts with label cricketer kapil dev. Show all posts
Showing posts with label cricketer kapil dev. Show all posts

Tuesday, 28 January 2020

“83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

“83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! 

கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. 1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்பரித்த வரலாற்றின் பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, நம் அணி வீரர்கள் உலககோப்பயை வென்றார்கள். அப்போதைய கேபடன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலககோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் “83”.

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து   இவ்வாண்டின் எதிர்பார்ப்பு மிக்க வெகு முக்கிய படைப்பான  “83” படத்தின் தமிழ் பதிப்பை  தமிழில் வழங்குகிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் ரன்வீர் சிங் பேசியது....

இந்த மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி. சென்னைக்கு இது எனது முதல் பயணம். இங்கு கமல் சாருடன் இருப்பது பெருமை. இந்தப்படமே ஒரு மாயாஜாலம் தான். கபீர்கான் திரையில் எப்போதும் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடியவர். அவர் இந்தப்படம் பற்றி கூறியபோது பிரமிப்பாக இருந்தது. என்னை சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கின்றன. இன்று கமல் சார், கபில்தேவ், ஶ்ரீகாந்த் என ஜாம்பவான்களுடன்  இருக்கிறேன். 83 உலககோப்பையை வென்றது இந்திய சரித்திரத்தின் பெருமை மிகு தருணம். அந்த தருணத்தை நாங்கள் திரையில் 

கொண்டுவரவுள்ளோம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று உங்கள் முன் வெளியிடுவதில் மகிழ்ச்சி. கபில்தேவ் ஒரு முறை கூட போல்டானதில்லை அவரது சாதனைகள் அளப்பரியது. அவர் வாழ்வில் என்னை அனுமதித்ததற்கு அவர் கதாப்பாத்திரம் செய்ய அனுமதி தந்ததற்கு நன்றி. 83 அணி இன்றும் நட்பாக இருக்கிறார்கள். அந்த  நட்பு குழு மனப்பான்மைதான் வெற்றியை பெற்று தந்தது. நானும் இப்படத்தில் பணிபுரிவதில் நிறைய நட்பை சம்பாதித்திருக்கிறேன். இப்படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

பின் மேடையில் 83 அணியில் விளையாடியவர்களின் கதாப்பாதிரங்களாக இப்படத்தில் நடிப்பவர்களை, ஒவ்வொருவராக, கலகலப்பான வார்த்தைகளில் அறிமுகப்படுத்தினார் ரன்வீர் சிங்.

நடிகர் ஜீவா பேசியது....

கமல் சார் இந்த மேடையில் 18 வருடம் முன் அறிமுகப்படுத்தினார். இன்று இங்கு இருப்பது மகிழ்ச்சி. கபீர் சார் இந்தக் கதாப்பாத்திரம் செய்வதாக சொன்னபோது ஶ்ரீகாந்த் சார் கேரக்டரை நான் எப்படி செய்ய முடியும் என பயந்தேன். ஆனால் படக்குழு அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என்னை 6 மாதம் பயிற்றுவித்தார்கள். ஷீட்டிங்கின் போது கபில்தேவ் சார் வந்திருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார். ரன்வீர் உடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அவர் ஓய்வே இல்லாமல் இக்கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படம் மூலம் மிகப்பெரிய நட்பு வட்டம் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுதும் எங்கு போனாலும் இன்று எனக்கு நட்பு இருக்கிறது. ஶ்ரீகாந்த்  நடிப்பதற்கு அறிவுரை கேட்டபோது “கண்ண மூடிட்டு சுத்து பட்டா பாக்கியம் படலனா லேகியம்” என்றார். அவர் கலகலப்பானவர். ஶ்ரீகாந்தாக நடித்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மகிழ்வான தருணம் என்றார்.


இயக்குநர் கபீர்கான் பேசியது....

கமல் சாருடன் இன்று இருப்பது பெருமை. நான் சிறுவனாக இருந்த போது 83 உலககோப்பையை வென்றதை பார்த்திருக்கிறேன். உலககோப்பையை வென்றபோது அந்த அணியில் இருந்தவர்கள் இளம் வீரர்கள். அவர்களை யாரும் நம்பவில்லை ஆனால் அவர்கள் கோப்பையை வென்றெடுத்தார்கள்.  இந்தியாவே மொத்தமாக கொண்டாடிய தருணம் அது. கமல் சார் இப்படத்தை தமிழில் முன்னெடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

தயாரிப்பாளர் சசிகாந்த் பேசியது....

என் முன்னால் இன்று மிகப்பெரும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாய் இருந்திருக்கிறது. நம் வாழ் நாளின் சந்தோஷமான நினைவுகள் அனைத்தும் கிரிக்கெட்டை சுற்றிதான் அமைந்திருக்கும். நான் 83 படத்தில் இணைந்திருப்பது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. இப்படத்தில் ரண்வீர், கபீர்கான், தீபிகா என நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களாக பெரும் ஆளுமைகள் பங்குகொண்டிருக்கிறார்கள். இப்படம் பற்றி முன்பு ஒரு சிறு ஐடியாகவாக பேசும்போது நடக்குமா என்கிற சந்தேகம் இருந்தது.  இப்போது உண்மையிலேயே நடக்கிறது. கமல் சார் இதில் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இப்படத்தை அவர் முன்னெடுத்து செல்வது மிகப்பெரிய வரவேற்பை  தரும் நன்றி.



கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் பேசியது....

உண்மை என்னவெனில் 83 உலககோப்பையை வெல்வோம் என நம்பிய ஒரே மனிதன் கபில்தேவ் தான். அவன் தன் முதுகில் மொத்தத்தையும் சுமந்தான். கபில்தேவ்வாக யாருடா நடிப்பார்கள் எனப் பார்த்தேன். ரன்வீர் கடும் உழைப்பை தந்திருக்கிறார். ஒரு நாளில் 16 மணி நேரம் பயிற்சி எடுத்து செய்துள்ளார். கபீர்கான் மிகச்சிறந்த இயக்குநர் மிக அருமையாக எடுத்திருத்திருக்கிறார். கபில்தேவ் எப்படி உற்சாகமாக இருப்பரோ அதே போல் ரன்வீர் இருக்கிறார். ஜீவாவும் நன்றாக செய்துள்ளார். நான் வளர்ந்தது வாழ்வது இங்கே சென்னை தான் கமல் சார் பற்றி என்ன சொல்ல முடியும். அவர் சாதனைகள் அளப்பரியது. இங்கு வந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.


கபில்தேவ் பேசியது....

என்னுடன் இருந்த 83 அணிக்கு முதலில் நன்றி. இப்போது அதனை மீட்டுருவாக்கம் செய்யும் அனைவருக்கும் நன்றி. தமிழகம் வந்தபோது நான் தமிழை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் எவ்வளவு அழகான மொழி. ஐ லவ் சென்னை. கமல்ஹாசன் சார் இன்று எங்களுடன் இணைதிருப்பதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் அப்போது விளையாடியபோது எப்போதும் உற்சாகமாக பரபரப்பாக இருப்பார்.  பிரதமர் இந்திராகாந்தி வந்தபோது எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தினேன் அப்போது ஶ்ரீகாந்தை அறிமுகப்படுத்திய போது விரைப்பாக நின்றார். ஆனால் முப்பதாவது நொடியில் மீண்டும் கலகலப்பை ஆரம்பித்து விட்டார். பிரதமர் முன்னால் இப்படி செய்யலாமா எனக்கேட்டேன் அவர் தான் தொடங்கினார் என பிரதமரை சொன்னார். அத்தனை கலகலப்பானவர் அவர். இப்படம் பல நினைவுகளை தரக்கூடியது இதனை சாத்தியபடுத்திய அனைவருக்கும் நன்றி.

இந்நிகழ்வில் கமல்ஹாசன்  பேசியது

இது மிக அரிய தருணம். இத்தனை திறமைகளுடன் நிற்பது பெருமை. 83 உலககோப்பைய வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் சொன்னார். பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எத்தனை கஷ்டங்களை தாண்டி வென்றார்கள் என்ற கதையை கேட்டபோது சூப்பர்ஹீரொக்கள் வரும் அவஞ்சர் கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை என தோன்றியது. இந்த படத்தை நிஜமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். கபில்தேவ் அவர்களுக்கான உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை அவர் அத்றகு கவலைப்படவும்  மாட்டார். ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்தை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் முடியாமல் போய்விட்டது. அவரை நண்பராக பல்லாண்டுகள் பழக்கம். இப்படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கபீர்கான் மிக நன்றாக இயக்கியிருக்கிறார். நான் இப்படத்தை இயக்கியதாகவே  நினைக்கிறேன். ஆனால் என்னை விட கிரிக்கெட் மீது காதல் கொண்டு கபீர்கான் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் என்னையும் இணைத்து கொண்டதற்கு  அனைவருக்கும் நன்றி என்றார்.

Watch Bollywood & Kollywood Celebs at 83 Movie First look Launch:



“83” படத்தை Kabirkhan Films Productions, Rajkamal Films International, Reliance Entertainment   இணைந்து வழங்குகிறார்கள்.
தயாரிப்பு - கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, Reliance Entertainment.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Reliance Entertainment, Y Not X  இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

83 First Look Launch highlights

83 First Look Launch 

The evening at Sathyam Cinemas echoed with hails and chants for the most celebrated heroes of Indian Cinema and Cricket left the crowds in complete enthrallment. From the Cricket Heroes - Former Indian Cricket Captain

Producer Sashikanth, Y Not Studios said, “To stand before my Cricket heroes is something out of world moment for me. Cricket is an emotion when it comes to India and it’s something beyond religion. The memories shared by my father of 83 World Cup still gives me goosebumps and to produce an epic kind of movie is literally amazing for Y Not Studios. The incredible cast and crew of 83 including our Jiiva is going to offer us all a great journey through the celluloid version of glorious 83 World Cup.”



Watch Bollywood & Kollywood Celebs at 83 Movie First look Launch:


Actor Ranveer Singh said, “This is my first time in Chennai and Kamal Hassan sir has promised me a big party. Well, I am so much overwhelmed with happiness to be a part of this film made by a filmmaker, who is well known for making human stories. It’s been an absolute trip working with the entire team. It’s been an experience for all the boys, who will cherish for their entire life time. 83 World Cup means a lot to us Indians for it meant something more than Cricket. This victory instilled self confidence in every Indian and it escalated the way each Indian saw themselves. Kapil Dev sir is an icon who has never bowled a single No ball in his entire career. To play his role was more challenging as I had to practice a lot and get his bowling action, which wasn’t an easy task. With the help of Kabir sir, I managed to do something. Working together with all the actors in this movie formed a kind of brotherhood among us. I have a special bonding with each and every boy who worked with me in this film.”

Actor Ranveer Singh played a perfect host keeping the entire audi in complete celebration mode by bringing up all his boys (Star-cast) on the stage by giving them the best introduction and the entire moment was spangled with fun and amusement.

Actor Jiiva, who has played the role of Krishnamachari Srikanth said, “I got the offer through Vishnu, which  excited me, but I was completely shocked when I told that I have to play the role of Srikanth sir. During the session in Dharmashala with Kapil Dev, he told me a lot about Srikanth sir and that instilled in me more pressure. As soon as we landed up in Scotland, I had a bizarre situation on the first day of shooting itself. I had to practice smoking like Srikanth sir and accidentally, there was a smoke alarm, where the entire hotel was to be evacuated. I instantly confessed to the team and later found that some of our guys were involved in this conniving act. Jokes apart, it is really a great effort by Ranveer Singh to take up such a huge task. Having played this role and being a part of this film, I have gained friends all over the country now.”

Director Kabir Singh, “As a young boy, I was literally amazed with the way the heroes of 83 Indian Cricket team inspired the entire country. The first thing that inspired me while starting the research of this film was the age of Kapil Dev, Srikanth and others in the team, who were just in their 20s during that time. What inspired me was what actually brought them so much intact and focused with greater team spirit. I thank Kamal Haasan sir for extending his support toward the film.”

Cricketer Krishnamachari Srikanth said, “I always talk from my heart. If there was one man who believed that the Indian team is going to win the World Cup in 83, it was none other than Kapil Dev. As soon as the project was announced, I was keen on getting to know who’s going to play the role of Kapil, I came across Ranveer, who has done a fabulous job. What can I say about Kamal Hassan?  I have been a diehard fan of him from my college days. Kabir Singh is such a simple person, but the movies he has done is remarkable.”

Cricketer Kapil Dev said, “I thank the entire team for giving us the rebirth by playing our roles. I have visited Chennai many times and this is the first time I felt sad that I didn’t understand Tamil. I love Chennai. Srikanth has been such a great stress buster on and off field and would keep us amused.” Saying this, Kapil Dev made the entire audi in laughter mode, cracking a joke recalling the incident that happened with Srikanth when Late Former PM Indira Gandhi visited them.

Actor Kamal Hassan said, “Some of the incidents that Kabir Singh shared with me about the moments of 83 World Cup made my eyes moistened. There were lots of hardships where Kapil Dev had to wash his own clothes, as the budget allotted to the team for laundry was too low. While he created a record, the BBC media walked away with a predetermined mindset without witnessing the show. Now to see that this team has recorded it, I am extremely happy. I envy Kabir Khan as I would have directed the film. But he is far more passionate about Cricket than me. To play effervescent Srikanth isn’t an easy task and I am so much elated to see Jiiva do it. I always wanted Srikanth to be a part in some of my movies, but didn’t happen due to some reasons”

Post the first look Release, Ranveer Singh unveiled the 40-ft banner of the film 83 within the premise of Sathyam Cinemas, where he left entire crowds jammed with unlimited celebration as he danced for them.

Thursday, 14 November 2019

Ranveer Singh’s uncanny resemblance to Kapil Dev in ’83 in the iconic Natraj pose will give you chills!

The makers of the Ranveer Singh starrer ’83 wrapped up the final shooting schedule for the movie in Mumbai recently. As a special treat for the fans, here’s a glimpse of Ranveer Singh in the iconic Natraj pose, playing at the Tunbridge Wells ground where Kapil Dev scored 175 runs against Zimbabwe in the 1983 world cup semi-finals. 


The India-Zimbabwe match remains to be one of the most memorable matches in Cricket history and also one that was neither broadcasted nor recorded by any channels at that time. 

Ranveer Singh underwent an extreme makeover to look as close to Kapil Dev as possible and it can be said for sure that the hard work paid off as the picture looks like Kapil Dev himself and not his reel-life adaption!

'83 traces the iconic win of the Indian cricket team at the 1983 world cup against West Indies as they made history and picked the World Cup for the first time ever.
Ranveer Singh playing the iconic Kapil Dev, to Tahir Raj Bhasin as Sunil Gavaskar, Harrdy Sandhu as Madan Lal, Saqib Saleem as Mohinder Amarnath, Ammy Virk as Balwinder Singh Sandhu, Jiiva as Krishnamachari Srikkanth, Chirag Patil as Sandeep Patil, Sahil Khattar as Syed Kirmani, Adinath Kothare as Dilip Vengsarkar, Dhairya Karwa as Ravi Shastri, Dinker Sharma as Kirti Azad, Jatin Sarna as Yashpal Sharma, Nishant Dahiya as Roger Binny, R Badree as Sunil Valson, Boman Irani as Farokh Engineer and Pankaj Tripathi as PR. Man Singh. While Deepika Padukone will be seen in a cameo avatar playing Romi, Kapil Dev's wife.

Touted to be the biggest sports film of all time, ’83 is being presented by Reliance Entertainment. The film is produced by Deepika Padukone, Sajid Nadiadwala, Kabir Khan, Nikhil Dwivedi, Vishnu Induri, 83 Films Ltd. and Phantom Films. ’83, directed by Kabir Khan, is slated to release on the 10th April 2020.

Friday, 26 October 2018

KARTHI’S STYLISH-ROMANTIC-HEROIC DIMENSION

KARTHI’S STYLISH-ROMANTIC-HEROIC DIMENSION 
AS DEV RAMALINGAM

Voguish looks, colourful visuals and what else? It looks like DEV brings up such an amazing value of elegance that everyone would fall in love undoubtedly. But it’s not just about Love and Romance, but DEV brings up a strong premise as filmmaker Rajath Ravishankar claims. “The protagonist happens to be a youngster, who has to fight against some challenging odds to accomplish what he wants. DEV has lots of elements that will be enjoyed and discussed by contemporary youngsters,” says filmmaker Rajath, who continues to add that he was inspired by his favourite cricketer Kapil Dev to name his hero so.  Well, the name holds the short form, but his full name happens to be Dev Ramalingam. 








On bringing up some emphasis over the female lead played by Rakul Preet Singh, he says, “She isn’t going to be someone like a blink and miss character, but will have as much substantiality as Karthi. She has done a fabulous job in many sequences, which audiences will definitely acclaim about.” 

Getting to speak about others in the cast, he adds, “Prakash Raj sir will be seen playing the role of Karthi’s dad and Ramya Krishnan mam as Rakul Preet Singh’s mother. Others in the star-cast includes Smile Settai Vignesh, Amrutha, Vamsi and few more prominent actors. Navarasa Nayagan Karthik sir and Nikki Galrani will have special appearance in the film.” 

As the filmmaker winds up offering insight about the film, he says, “As soon as I narrated the script to Harris Jayaraj sir, he immediately hugged and promised me that he will be a part of this film. DEV has 5 songs and it will be a musical celebration as well. While approaching Velraj sir to crank the camera, he was working with Karthi in Kadaikutty Singam. He has excellently picture the movie knowing how to capture Karthi’s look in different shades in accordance to the situations in movie. This is the third time, he has worked with Karthi as well.” 

With the mania of ‘Dev’ all set to hit the nook and corners of the town, Actor Suriya will be unveiling the first look of this film on his official twitter page.