Featured post

ஊடக நண்பர்களை அன்போடு அழைக்கின்றோம்

 ஊடக நண்பர்களை அன்போடு அழைக்கின்றோம். டாக்டர் எம்.ஜி.ஆர். சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கான நூற்றாண்டு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம...

Friday, 17 December 2021

இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக

 இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்!


குழந்தையை மையமாக கொண்ட  'மின்மினி' திரைப்படத்தில் இயக்குனர் பேரரசு  மகள் சுகிஷா நடிக்கிறார்.  இயக்குனர் பேரரசு அனைத்து பாடல்களையும் எழுதியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.







இயக்குனர் பிரபுசாலமனின் உதவியாளர் ராஜ்விக்ரம் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். செல்வம் பொன்னையன்  தயாரித்து இருக்கிறார்!


இப்படம் டிசம்பர் 17 நாளை வெளிவருகிறது!


PRO_கோவிந்தராஜ்

No comments:

Post a Comment