Featured post

சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *"சிறை"  திரைப்பட  முன் வெளியீட்டு விழா !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் ...

Wednesday, 29 December 2021

அமைச்சர் படத்தில் நடிக்கும் விளையாட்டு வீரர்

 அமைச்சர் படத்தில் நடிக்கும் விளையாட்டு வீரர் டாக்டர் .மா. ரா. சௌந்தரராஜன்

இந்தியாவிற்காக பாரா ஒலிம்பிக்கில் ஜெர்மனியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற டாக்டர்.மா .ரா .சௌந்தரராஜன்.தற்போது தமிழ் சினிமாவில் அமைச்சர் என்கிற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் .லெமுரியா கண்டம் மற்றும் பெயர் வைக்கப்படாத  மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறார் . சிறு வயதில் எந்த சைக்கிள் மூலம் அவருடைய  வாழ்க்கையில் விதி விளையாடியதோ அந்த சைக்கிள் துறையில் இடைவிடாத தன்னம்பிக்கை  மூலம் உலக அளவில் பிரபலமானவர்  என்பது குறிப்பிடத்தக்கது . 




இவர்  இவர் கின்னஸ் ரிகார்டு ,லிம்கா புக் ரிகார்டு,பாரா ஒலிம்பிக்கில் உலக சாம்பியன் தங்கப்பதக்கம் வென்றவரும் கூட .

No comments:

Post a Comment