உலகளவில் ஹிட்டான கூத்தன் பட மங் கிஸ்தா கிங்கிஸ்தா பாடல்
நீல்கிரிஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் பலத்தஎதிர்பார்ப் பை கிளப்பி இன்று வெளியாகியுள்ள படம் கூத்தன்.
புதுமுகம் ராஜ்குமார் அறிமுகமா கும் இப்படம் நடன கலைஞர்கள் வா ழ்க்கை பற்றியது.
இப்படத்தில் இசையமைப்பாளர் பால் ஜி இசையில் டீ ராஜேந்தர் பாடிய பாடல் மங்கிஸ்தாகிங்கிஸ்தா பா டல். நடிகர் கவுண்டமணியின் வசனங் களை கொண்டு உருவாக்கப்பட்டஇப்பா டல் தமிழக ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. இப்போதுஇப்பாடல் இந்திய நாட் டின் எல்லைகள் கடந்து உலகளவில் ஹிட்டடித்துள்ளது. மிகப்பெரியஅள வில் ஹிட்டடித்த பாடல்களுக்கே உ லக இசை ரசிகர்கள் ராப் வெர்ஷன் பாடலகளைஉருவாக்குவார்கள். அது போல் இப்போது வெளிநாட்டைச்சேர் ந்த ஜுலியா கிரிஷ்டல்மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடலை தன் குரலில் பா டி இணையத்தில் பகிர்ந்துள்ளார். உலகஅளவில் இப்போது இப்பாடல் பெ ரிய அளவில் ஹிட்டடித்து வருகி றது. படம் ரிலீஸ் நேரத்தில்இச் செய்தி படக்குழுவினருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
ஜுலியா கிரிஸ்டல் பாடிய பதிப்பி ன் லிங்க் கீழே இணக்கப்பட்டுள் ளது.
No comments:
Post a Comment