Featured post

From Vision to Victory: Gandhi Kannadi Team Celebrates Success with Shakthi Film Factory

 From Vision to Victory: Gandhi Kannadi Team Celebrates Success with Shakthi Film Factory What began as a heartfelt vision from director She...

Wednesday, 5 December 2018

விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும்

விமல் -  ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம்
                             “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “
                                             
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம்  “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு 
விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.   





































   
                                                            
மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன்  போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு  -    கோபி ஜெகதீஸ்வரன்
இசை           -    நடராஜன் சங்கரன்
பாடல்கள்           -    விவேகா
கலை  -    வைரபாலன் 
நடனம்  -     கந்தாஸ்
ஸ்டண்ட்   -    ரமேஷ்.
எடிட்டிங் -  தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை  -    சுப்ரமணி
தயாரிப்பு நிர்வாகம் -  பி.ஆர்.ஜெயராமன்
தயாரிப்பு  -  சர்மிளா மாண்ரேஆர்.சர்வண்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது...

இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.
கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் என்கிறார் AR.முகேஷ் 
அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்...அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.

கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.

No comments:

Post a Comment