களவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், "சோழ நாட்டான்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை "ரஞ்சித் கண்ணா" இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் "நட்சத்திர பிரகாஷ்" ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் "மணிஅமுதவன்"மற்றும் "சபரீஷ்" எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக "பாரிவள்ளல்" தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.
Featured post
Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team
Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team for 45-Day Action Marathon Shoot of Yash’s Toxic...
Friday, 19 July 2019
விமல் நடிக்கும் "சோழ நாட்டான்"
களவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், "சோழ நாட்டான்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை "ரஞ்சித் கண்ணா" இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் "நட்சத்திர பிரகாஷ்" ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் "மணிஅமுதவன்"மற்றும் "சபரீஷ்" எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக "பாரிவள்ளல்" தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment