Featured post

Scene Movie Review

Scene Tamil Movie Review ஹாய் மக்களே! இந்த தீபாவளிக்கு Suriya நடிப்பில் வெளியாகியிருக்கிற Scene படத்தைப் பற்றித்தான் இன்னைக்கு நம்ம பார்க்கப...

Friday, 16 August 2019

தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார் தயாரிப்பாளர்

திரைப்பட தயாரிப்பாளரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில்" அருவா சண்ட" படத்தின்  தயாரிப்பாளரும் ஹீரோவுமான வி.ராஜா மற்றும் இயக்குனர் ஆதி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டுஆளுயர ரோஜா மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்






No comments:

Post a Comment