Featured post

Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer

 *Actress Saanya Iyer Scripts Success: Crowned SIIMA Most Promising Newcomer* Rising star Saanya Iyer embodies a rare blend of youthful bril...

Saturday, 17 August 2019

பொல்லாத உலகில் பயங்கர கேம் விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்



பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ  படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ  ஜி யின்  புதிய படம்

 பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG)  காமெடி திரில்லரான
படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா  போல்  கதையின் நாயகி.  மேலும் இந்த  படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 
c
பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு .  அது  (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது,  தான் படம் திரையில நடிக்காம  ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை  நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே  87 வயது சாருஹாசன் மற்றும்  ஐனகராஜ் அவர்களையும்
 நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த  நடிகர் அம்சவர்தனை வைத்து  பீட்ரு என்ற படம் இயக்கிவருகிறார் அதனை தொடர்ந்து தற்சமயம்  பப்ஜியை இயக்குகிறார்.

No comments:

Post a Comment