Featured post

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

 சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!  'தி வெர்டிக்ட்' திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா! என் இளமையின் ரகசியம் எ...

Monday, 23 September 2019

ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தங்கள் துணை பற்றி அறிந்து கொள்ள இந்த நிறுவனம் உதவுகிறது

21.09.2019 அன்று INTELLIGENT DETECTIVES (International Investigation) திறப்பு விழா நடைபெற்றது. இதன் உரிமையாளர்கள் திரு. ரவி, திரு G. மோகன் சிங் யோஸ்வா DSP (Retd) மற்றும் திரு. Rajesh.  இந்த நிறுவனம் மத்திய அரசால் அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகும். இதனை  எஸ்.ஆர்.எம்.சி. எஸ்.ஐ.பிரதீப் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
திருவான்மியூர் சரக இணை கண்காணிப்பாளர் திரு.பி.கே. ரவி, போரூர் சரக  இணை கண்காணிப்பாளர் திரு.சம்பத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து தனியாக வாழும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தங்கள் துணை பற்றி அறிந்து கொள்ள இந்த நிறுவனம் உதவுகிறது. 
திருமணம் நிச்சியிக்கப்பட்ட ஆணையோ அல்லது பெண்ணைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளவும் இந்த நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. அதே போல் ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்த்தப்படும் நபர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இந்நிறுவனம்  சரிபார்த்து தருகிறது. இதுமட்டுமல்ல, காப்பீடு, விபத்து காப்பீடு, அரசு காப்பீடு, ஜீரோ கிரைம் இன்வஷ்டிகேஷன் போன்றவைக்கும் இந்நிறுவனத்தை அணுகலாம்.



Sub Inspector Explain Intelligent Detectives International Investigators


திருட்டு கொலை சம்பவங்களை தடுக்கும் புதிய நிறுவனம்


பெண்களின் பெரும்பாலான பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருக்கிறோம்




No comments:

Post a Comment