இன்று 13.05.2020 சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகில் உள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றனர் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படும் தகவல் அறிந்த உடனே நடிகர் விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை முலம் அங்கு அங்குள்ள மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அவரின் மேலாளரும், மக்கள் நல இயக்கத்தின் தலைமை செயலாளர் ஹரிகிருஷ்ணன் மூலம்
வழங்கினார்.
வழங்கினார்.
No comments:
Post a Comment