*தருமபுரி* மாவட்டத்தில *தளபதி விஜய்* அவர்களின் பெயரால்
*தூய்மைப்பணியாளர்களுக்கு*
*மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா*
*முன்னிலை:*
அகில இந்திய *தளபதி விஜய்* மக்கள் இயக்கத்தின் *பொதுச் செயலாளர்*
*திரு புஸ்ஸி N. ஆனந்து* அவர்கள்.
*தலைமை:*
தருமபுரி மாவட்ட *தலைவர்*
*திரு. தாபா. M. சிவா* அவர்கள்.
*வரவேற்பு:*
தருமபுரி மாவட்ட *இளைஞரணி தலைவர்*
*திரு. K. விஜயகாந்த்* அவர்கள்.
*நிகழ்ச்சி:*
*1000* தூய்மை பணியாளர்களுக்கு *ஆயிரம் ரூபாய்* பணம், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி *2000* பேருக்கு வழங்கப்பட்டது...
இவ்விழாவில்
*சிறப்பு அழைப்பாளர்:*
வேலூர் மாவட்ட *தளபதி விஜய்* மக்கள் இயக்க *பொறுப்பாளர்* மற்றும் *தலைவர்*
*திரு. R. வேல்முருகன்* அவர்கள்,
மற்றும்
தருமபுரி மாவட்ட *தொண்டரணி தலைவர்*
*திரு. R. K. கதிர்வேல்* அவர்களும்,
தருமபுரி மாவட்ட *மாணவரணி தலைவர்*
*திரு. தினேஷ் ராஜா* அவர்களும்,
தருமபுரி மாவட்ட *விவசாய அணி தலைவர்*
*திரு. G. முத்துக்குமார்* அவர்களும்,
தருமபுரி *ஒன்றிய தலைவர்*
*திரு. ரமேஷ்* அவர்களும்,
பாலக்கோடு *ஒன்றிய தலைவர்*
*திரு. M. குமார்* அவர்களும்,
பென்னாகரம் *ஒன்றிய தலைவர்*
*திரு. ரஞ்சித் குமார்* அவர்களும்,
தருமபுரி *நகர தலைவர்*
*P. பெருமாள்* அவர்களும்,
தருமபுரி *நகர இளைஞரணி தலைவர்*
*திரு சுரேஷ்* அவர்களும்,
மற்றும்
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த *தளபதி விஜய்* மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
No comments:
Post a Comment