Neelira Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம neelira படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல naveen chandra , sanath reddy, roopa koduvayur , kapila வேணு னு நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது someetharan. இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதி இருக்காரு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
இந்த படத்தோட கதை ஒரே ராத்திரி ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இந்த கதை 1988 ல north srilanka ல நடக்காது. அங்க தான் vasuki ன்ற character அ அறிமுக படுத்துறங்க. இவங்களுக்கு marriage fix ஆயிருக்கும். இந்த கல்யாணம் நடத்துறதுக்கு IPKF னு சொல்ல படுற Indian Peace Keeping Force ன்ற army கிட்ட இருந்து permission வாங்கணும். இதுல இருந்தே அந்த எடத்துல மக்களோட வாழக்கை எவ்ளோ கஷ்டமானது னு புரிஞ்சுக்க முடியும். சரியா கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி நாள் ராத்திரி IPKF army யா சேந்த 8 பேர் இந்த பொண்ணோட வீட்டுக்கு வந்துடறாங்க. இந்த எட்டு பேரும் LTTE னு சொல்ல படுற இன்னொரு group கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருப்பாங்க. (LTTE group னு படத்துல வெளிப்படையா சொல்லனாலும் srilanka history யா பத்தி தெரிஞ்சவளுக்கு இது சுலபமா புரிஞ்சுடும்.) safe அ ஒரு எடத்துல ஒளிஞ்சுக்கணும்ன்றதுக்காக தற்சயலா vasuki வீட்ல வந்து தங்கிடுறாங்க. அதுமட்டுமில்ல இந்த வீட்ல இருக்கற யாருயுமே இவங்க வெளிலயயும் விடல. இப்போ opposite group ஆனா LTTE க்கு அந்த எட்டு பேரும் இருக்கற இடம் தெரிஞ்சுடுது. இப்படி இந்த ரெண்டு group க்கும் நடுவுல vasuki யும் அவங்க family யும் மாட்டிக்கிறாங்க.
இது ஒரு fictional story தான். இருந்தாலும் director ஓட சின்னவயசுல நடந்த உண்மை சம்பவங்களை தழுவி இந்த கதையை எடுத்திருக்காரு. இவரு srilanka ல இருக்கற jafna எடத்துல தான் வாழந்திருக்காரு. அதுக்கு அப்புறம் BBC ல work பண்ணிட்டு director balu mahindra கிட்ட direction அ கத்துக்கிட்டாரு. srilanka ல இருக்கற தமிழர்கள் ஓட கஷ்டத்தை சொல்லுற விதமா 2008 ல Burning Memories ன்ற ஒரு documentry படத்தை எடுத்து release பண்ணிருந்தாரு. இந்த documentry ல jaffna central library எப்படி அழிஞ்சது அதுனால எத்தனை அரிய புத்தங்கள் எரிஞ்சு போச்சு றத்தை ரொம்ப தெளிவா சொல்லிருப்பாரு. இதுல இருந்து கொஞ்சம் மாறுபட்டதா இருக்கும் இந்த neelira . என்னதான் உண்மையான போர் நடந்த விஷயங்களை பத்தி சொல்லிருந்தாலும் தினசரி நாட்கள் ல நடக்கற மக்கள் ஓட வாழக்கை பதிவுகளை தான் இந்த கதைல main அ எடுத்து காமிச்சிருப்பாங்க.
நேரடியா நடக்கற போர் அ பத்தி சொல்லாம அங்க வாழுற மக்களோட situation அ பத்தி தான் அதிகமா சொல்லிருப்பாரு director . உதாரணத்துக்கு army ஆட்களை பாக்கும் போது நாய் கத்துறது, வீட்ல புட்டு சமைக்கிறது, நடிகர் vijaykanth மேல இருக்கற பிடிப்பு, army ல இருக்கறவங்க சப்பாத்தியை செஞ்சு வச்சுக்கிறது, வீட்டுக்கு army ல இருக்கறவங்க யாரது வந்த, பாதுகாப்பா இருக்கணும்ன்றதுக்காக பெண்கள் இன்னும் ரெண்டு மூணு துணிய மேல உடுத்திக்கிறது னு நம்ம நெறய சொல்லிட்டே போகலாம். என்னதான் இதுல srilanka ல நடக்கற போர் அ பத்தி நெறய பேசி இருந்தாலும் அது எதுவுமே இந்த படத்துல detailed அ காமிச்சிருக்கமாட்டாங்க. அதா மட்டும் சரி பண்ணிருந்தா இந்த படம் இன்னுமே நல்ல இருந்திருக்கும்.
என்னதான் vasuki ஓட குடும்பம் இந்த ரெண்டு group க்கு நடுவுல மாட்டி இருந்தாலும் அவங்களோட emotions அந்தளவுக்கு audience ஓட connect ஆகல. இவங்களோட அந்த emotions இன்னும் deep அ இருந்த நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல strong ஆனா performance அ குடுத்து இருக்கிறது kapila venu தான். இவங்களோட body language , screen presence , dialogue delivery னு எல்லாமே perfect அ இருந்தது. இந்த படத்துக்கு ஏத்த மாதிரி music யும் bgm யும் அமைச்சிருந்தது. இந்த படத்துல வந்த action sequences யும் அட்டகாசமா இருந்தது. cinematography யும் இந்த கதைக்கு கச்சிதமா பொருந்தி இருந்தது. நெறய close up shots யும் எடுத்துருக்காங்க .
ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.
No comments:
Post a Comment