Featured post

Mr X Movie Review

Mr X Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mr x படத்தோட review வை தான் பாக்க போறோம்.   இந்த படத்துல  ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு...

Friday, 17 April 2026

Room Boy Movie Review

Room Boy Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம room boy  இந்த படத்துல  Nikhil, Harsha, Imaan Annachi, Birla Bose, Kaathukkaruppu Kalai, Kavitha, Karpagam  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது  S.Jagan Royan   சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 

sanjay ஒரு popular.  ஆனா hotel ல வேலை செய்றாரு . இந்த hotel young couples க்கு பிடிச்ச இடமா அமைச்சிருக்கு. என்னதான் இது  வெளில பாக்க அழகா இருந்தாலும் மறைமுகமா இந்த hotel ல சில தப்புகள் நடக்குது. management ல இருக்கற ஆட்கள் சரி கிடையாது, அதே சமயம் room boys அ வேலை செய்றவங்கள ரொம்ப மோசமா நடத்துறாங்க. இங்க sanjay  யும் room boy அ தான் வேலை செய்றாரு ஆனா இவருக்கு பின்னாடி ஒரு மர்மம் ஒளிஞ்சுகிட்டு இருக்கு. அது என்னது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ரெண்டு பெரிய family அ காமிக்கறாங்க, இவங்கள mystery மூலமா connect பண்ணுறாங்க. அதெல்லாம் பாக்கும் போது நல்ல இருந்தது. அது மட்டுமில்ல நெறய twists அண்ட் turns அ குடுத்திருக்காங்க. 


ஜெகன் reyan director அ அருமையான thrilling  கதையை குடுத்திருக்காரு. இந்த படத்துல முக்காவாசி புது முகங்கள் தான் இருந்தாலும் எல்லா artist யும்  best அ நடிக்க வச்ருக்காரு. Velan Sahadevan’ ஓட bgm அப்புறம் songs எல்லாமே இந்த கதைக்கு நல்ல செட் ஆயிருந்தது. Bharathi Rajan’ ஓட cinematography தான் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு. முக்கியமா yelagiri ஓட அழகை அப்படியே 

audience ஓட கண்முன்னடி கொண்டு வந்துட்டாரு னு தான் சொல்லணும். 


actors ஓட strong performance,  பக்காவான technical team,  அருமையான கதை களம் கொண்டது தான் இந்த திரைப்படம். சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment