Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Friday, 18 January 2019

முனி 4 காஞ்சனா 3 - படத்தின் motion poster ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் ...

முனி 4 காஞ்சனா 3 - படத்தின் motion poster ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் ..... ராகவா லாரன்ஸ் நன்றி


முனி 4 காஞ்சனா 3 - படத்தின் motion poster ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் .....
ராகவா லாரன்ஸ் நன்றி

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின்  முனி 4 காஞ்சனா 3  படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது..
வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக்  கடந்து சாதனை படைத்திருக்குறது..
இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது...

இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி ...
என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்...அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ராகவா லாரன்ஸ்






No comments:

Post a Comment