Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Sunday, 27 January 2019

புகழ்பெற்ற பரதராமி சந்தையில் தாம்பூலம் படத்தின் படப்பிடிப்பு பொதுமக்கள் பாராட்டு, வெட்டுவானாம் சிவகுமார் PRO

கழ்பெற்ற பரதராமி சந்தையில் "தாம்பூலம் " படத்தின் படப்பிடிப்பு பொதுமக்கள் பாராட்டு"
                பரதராமி இது தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது . இங்கு வாரந்தோறும் ஆடுமாடுகோழிகள்விற்பனை செய்யும் சந்தை கூடுகிறதுஅதனை தொடர்ந்து விவசாய உற்பத்தி பொருள்கள் காய்கனிகீரைகள்தானியங்கள் விற்பனை சந்தை நடைபெறுகிறதுஇந்த வார சந்தையின் போதுபரதராமி சுற்றுப்புற கிராமநகர மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்கின்றனர்...

                 இந்த சந்தையைப்பற்றி கேள்விப்பட்ட ஆறுபடையப்பா ஸ்க்ரீன்ஸ் படக்குழுவினர் இந்த சந்தையின் பின்னணியில் தாம்பூலம் படக்காட்சியைபடமாக்கிட திட்டமிட்டனர் சந்தை கூடும் இடத்திற்கு வருகை தந்தனர்படப்பிடிப்பு குழுவினர்பொதுமக்கள் கரம்கூப்பி வரவேற்றனர் பொதுமக்களின்ஆதரவுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
                "தாம்பூலம்படத்தின் கதைதிரைக்கதைவசனம்எழுதி படத்தினை இயக்குகிறார் பாரதிராமன்,

                 படத்தில்  நாயகியாக ஹீமா பிந்துரஷ்மிவர்ணிக்க மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர்ஹீமா பிந்து முறைப்படி கராத்தே கற்றவர்ரஷ்மிமாடலிங்வர்ணிக்க முறையாக நடனம் கற்றவர்நாயகர்களின் ஒருவரான சச்சின் புரோகித் ஏற்கனவே கன்னட படங்களில் ஸ்டுடன்ஸ்கடிகார உள்ளிட்டபடங்களில் நாயகனாக நடித்து பாராட்டுப்பெற்றவர்.

                 இவருடன் ஸ்ரீனிவாசன்காந்தராஜ்மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

                கதையின் பின்னணி குடும்ப பாங்கான படங்கள் அத்தி பூத்தார் போல எப்போதாவது  ஒன்று வருகின்றன "தாம்பூலம்அக்குறையை நீக்கிகுடும்பப்பாங்கான வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இப்படத்தில் இடம்பெறும் நான்கு இளைஞர்கள் குறிக்கோள் எதுவுமின்றி சேட்டையில் திரிந்துவருகின்றனர் இவர்களின் சேட்டையால் ஒரு இளம் பெண் பாதிக்கப்படுகிறாள் இது இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது அதன் விளைவுஎன்ன என்பதன் பின்னணியில் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தினை சொல்லும் படமாக "தாம்பூலம்வருகிறது

                "தாம்பூலம்படத்தினை பூங்கோதை தயாரிக்கிறார்ஒளிப்பதிவு கணேஷ் ராஜாஇசை கனடா தமிழர் கபிலேஷ்வர்எடிட்டிங் இளங்கோநடனம் நசீர்பாபு

                பரதராமிவேலூர்ஏலகிரிஊட்டிபெங்களூர் போன்ற  இடங்களில் "தாம்பூலம்படப்பிடிப்பு நடந்து வருகிறது.











No comments:

Post a Comment