Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Thursday 24 January 2019

விரைவில் வெளியாகவுள்ளது நாடோடிகள் 2

   விரைவில் வெளியாகவுள்ளது
                                                   நாடோடிகள் 2

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2உருவாகி வருகிறது.  இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணிஅதுல்யாஎம். எஸ். பாஸ்கர்நமோ நாராயணன்ஞானசம்பந்தம்துளசிஸ்ரீரஞ்சனிசூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு - ஏகாம்பரம்
கலை - ஜாக்கி
எடிட்டிங் -  ரமேஷ்
பாடலாசிரியர் – யுகபாரதி
சண்டை பயிற்சி -  திலீப் சுப்புராயன்
நடனம் - திணேஷ்ஜான் 
தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன்.
தயாரிப்பு  -  எஸ்.நந்தகோபால்
எழுதி இயக்குகிறார்  - சமுத்திரகனி.
விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.




No comments:

Post a Comment