Featured post

Fire Movie Review

Fire Movie Review ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவ...

Thursday, 31 January 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 விழாவிற்கு அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 விழாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு  !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறுகிறது.
சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்எஸ். துரைராஜ் - தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களிடம் நேரில் சென்று விழா அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர் . அருகில் செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார்.


No comments:

Post a Comment