Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Monday, 14 December 2020

காஸ்ட்யூம் டிசைனர் சிவகார்த்திகேயன் தலைமையில் அவரது

 காஸ்ட்யூம் டிசைனர் சிவகார்த்திகேயன் தலைமையில் அவரது ஸ்பெஷலான ஆடை வடிவமைப்பில்  ஸ்டில் போட்டோகிராபர் பரத்'தும் + இவர்களது குழுவும் இணைந்து "இப்படித்தான் இருப்பார்" என்பதை மாற்றி "இப்படியும் இருப்பார்" என்று என்னை வேற ஒரு தோற்றத்தில் காட்ட ஆசைப்பட்டு போட்டோ ஷூட் நடத்தினர்...










துள்ளி நான் தந்த போஸ்'களை அள்ளி அவர்கள் ஷுட் செய்ததை 

கிள்ளி கொஞ்சம் தருகிறேன் உங்கள் பார்வைக்கு...  


ஆர்வமும் திறமையும் கொண்ட இந்த டீமிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துகள்... 

🎉

Costume designer : @sk_designs_here

Photography : @bharathace @sharan_nagalingam @picflashb

Equipment : @ajithd_offl

Image retouch : @freezemotion studios

Location : @shashin studio

Stylish : @vivekh_khandai

No comments:

Post a Comment