Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 25 December 2020

ஆரி அர்ஜுனன் நடிக்கும்

 ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'..!


ஆரி அர்ஜுனன் நடிப்பில் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் 'பகவான்'..!


அம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள்.


இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் காளிங்கன். ஒளிப்பதிவு முருகன் சரவணன். எடிட்டிங் பணிகளை அதுல் விஜய் கவனிக்க பிரசன் பாலா இசையமைக்கிறார். இப்படத்தில்  சண்டை பயிற்சியாளராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளார்.

இப்படம் 80% முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி இறுதியில் நடக்க இருக்கிறது.

இந்த பகவான் திரைப்படம்  தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படமாகும்.

பகவான்

Artistes

ஆரி அர்ஜுனன் - Aari Arujunan
பூஜிதா பொன்னாடா -Pujita ponnada
யோக் ஜேப்பி.          - Yog Jappee
ஆடுகளம் நரேன்.  - Adukalam Naren
ஜெகன்.                         - Jegan
முருகதாஸ்.               - Murugadoss
டெல்லி கணேஷ். - Delhi Ganesh
லக்கி நாராயணன் - lakki Narayanan
ஜேம்ஸ் பேர்ரட்.      - James Parrot
பாண்டி.                         - Pandi
அலெக்ஸ்.                  - Alex
சுகன்யா.                   - Suganya
கிருஷ்ணா.               -Krishna
ஜெகதீஸ்.                   - Jegadish

ஆரி அர்ஜுனன்
                                        பகவான்
                          ( THE FIRST ILLUMINATI )

                               எழுத்து - இயக்கம்
                                  காளிங்கன்

இசை - பிரசன் பாலா,
ஒளிப்பதிவு - முருகன் சரவணன்
படத்தொகுப்பு - அதுல் விஜய்
காஸ்ட்யூம் டிசைனர் - வினயா தேவ்
பாடலாசிரியர் - சம்பத்.ஜி
சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ்
ஸ்டில்ஸ் - மணிகண்டன்
டிசைன்ஸ்-GET IN DREAM ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு  - எம்.பி. ஆனந்த்
தயாரிப்பு மேற்பார்வை -
மூவேந்தர பாண்டியன்
நிர்வாகதயாரிப்பாளர்-சுமிபாஸ்கரன்

Line producer
முருகன் சரவணன்

Co Producer
S. ஸ்ரீனிவாசா
முருகன் சரவணன்

தயாரிப்பு
சி.வி.மஞ்சுநாதா

No comments:

Post a Comment