Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 29 December 2022

பிகினிங் படத்துக்கு ஆர்.பார்திபனின் பாராட்டு!

 #பிகினிங் படத்துக்கு ஆர்.பார்திபனின் பாராட்டு! 


Beginning of this day “hi” !

Beginning’ ஜகன் விஜயா படை-படைப்பாக்கத்தில் 

நண்பர் லிங்குசாமியின்  தம்பிசாமி போஸ் வெளியிடும் split frame-ல் இரு காட்சிகளை காட்டி, இருக்கையில் இருப்புக் கொள்ளா தவிப்பை உண்டாக்கி, முடிவில் இரு கை ஓசையெழுப்பச் செய்கிறார். சினிமா விரும்பிகள் 







ஒவ்வொருவரும் இரு டிக்கட் வாங்கிப் பார்க்கலாம் ( release from Jan 26 ). 

இயக்குனருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் அடுத்ததில் இன்னும் நேர்த்தி கூட்டுவார்! 

ஒரு flash back

ஆடுகளம்’படத்தில் நடிக்க திரு வெற்றிமாறன் வந்து அழைப்பு விடுக்க நான் மறுப்பை விடுக்க காரணம்…

நான் திரு தனுஷிடம் beginning தினுசான கதை ஒன்றை கூறியிருந்தேன் இருவரும் இணைந்து நடிக்க! ஒரு frame-ல்  இரு கதைகள் complicated ஆக இருக்குமென்று மென்று முழுங்கி பின் ஓங்கி முழங்கி சொல்லப்பட்டது. ஆக!!!!!

“ஆகா miss பண்ணிட்டமே”எனத் தோன்றினாலும்

இன்றைய இளம் இயக்குனர்கள் 

இன்றைய இளம் இயக்குனர்கள் புதிய புதிய யுத்திகளுடன் வருவதால் நாமும் புத்தியை இன்னும் கூர்மை கத்தியாக்கி கோதாவில் இறங்க உத்வேகம் வருகிறது. 

From the Beginning 

தின்றதை மறந்து பசி எடுப்பதைப் போல,

வென்றதை மறந்து மேலும் வெல்ல முயல்வோம். 


— Johnson,pro.

No comments:

Post a Comment