Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Friday, 30 December 2022

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள,

 அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள,  சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் ...







கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் " செம்பி " படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.


நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி  என் மகன் சூரிய பிரகாஷின் திரையுலக வாழ்கைக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன் 

மௌனம் ரவி 

மக்கள் தொடர்பாளர்.

No comments:

Post a Comment