விஜய்சேதுபதி - திரிஷா நடிக்கும் “ 96 “
நடிகர், நடிகைகள்
விஜய்சேதுபதி ( ராம் (எ) கே.ராமச்சந்திரன் ).
திரிஷா ( ஜானு (எ ) எஸ்.ஜானகிதேவி ), தேவதர்ஷினி (சுபா ), ஜனகராஜ் ( காவல் தெய்வம் ), பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்.
சிறுவயது விஜய்சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர்.
சிறுவயது திரிஷாவாக கௌரி ஜி.கிருஷ்ணா.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம்
இசை - கோவிந்த் வஸந்தா
எடிட்டிங் - கோவிந்தராஜ்
கலை - வினோத் ராஜ்குமார்
பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா.
எழுத்து, இயக்கம் - C.பிரேம்குமார்.
தயாரிப்பு - எஸ்.நந்தகோபால்
படத்தை வெளியிடுபவர் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார்.
பாடல்கள்
1) தி லைப் ஆப் ராம் - ( கார்த்திக் நேத்தா ) பாடியவர் – பிரதீப்குமார்.
2) ஏன் - ( கார்த்திக் நேத்தா) பாடியவர் - கெளரி.
3) வசந்தகாலங்கள் - ( உமாதேவி ) பாடியவர்கள் - சின்மயி, ஸ்ரீபாடா.
4) தாபங்களே - ( உமாதேவி ) பாடியவர்கள் - சின்மயி, பிரதீப்குமார்.
5) இரவிங்கு தீவாய் - ( உமாதேவி ) - சின்மயி, பிரதீப்குமார்.
6) காதலே..காதலே - ( கார்த்திக் நேத்தா ) சின்மயி, கோவிந்த் வசந்தா
7) அந்தாதி - ( கார்த்திக் நேத்தா ) c.பிரேம்குமார், சின்மயி, கோவிந்த் வசந்தா பத்ரராஜன், நாசர்.
8) காதலே காதலே ( கார்த்திக் நேத்தா ) கல்யான் மேனன், சின்மயி, கோவிந்த் வசந்தா.
No comments:
Post a Comment