கஜா புயல் கோர தாண்டவம் .....
தங்கர் பச்சான்
கஜா புயல் முதல் நிலை முதல் கடைநிலை வரைக்கும் உள்ள மக்களை சாலைக்கு வரவழைத்துவிட்டது. உணவின்றி உடை இன்றி இருக்க இடமின்றி எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு இருளில் நின்று கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கலைஞனாக இருந்து செய்ய முடிந்த ஒரு சிறு படைப்பு இது! இப்படைப்பினை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் -
இப்படிக்கு தங்கர்பச்சான்
No comments:
Post a Comment