Featured post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

 *நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு* முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44...

Thursday 29 November 2018

Just Beat It by RCCS Talk Show

Just Beat It by RCCS Talk Show on Cancer Awareness

The Rotary club of Chennai Spotlight has organized a TALK SHOW on 24th of November at GRT hotel along with 8 other supporting Rotary clubs. The program titled JUST BEAT IT is a Cancer Awareness Talk Show featuring eminent physicians, oncologists, social activists and leading media personalities. Chief guest is Actor Gautami who is a Cancer survivor!

This program aimed at bringing general awareness of this deadly disease for the patient and the care givers and suggesting several treatment options and the importance of early detection.

A health initiative by RCCS for the benefit of the community around us!



 

 

 

 

 










சென்னை ஸ்பாட்லைட் ரோட்டரி சங்கம், 8 இதர ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து, நவம்பர் 24ஆம் தேதி (இன்று) GRT ஹோட்டலில் உரையாடல் நிகழ்ச்சி (டாக் ஷோ) நடைபெற்றது. JUST BEAT IT எனும் இந்நிகழ்ச்சி, பிரபல மருத்துவர்கள், புற்றுநோய் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடக அன்பர்கள் பங்கேற்கும் ஒரு புற்றுநோய் விழிப்புணர்வு உரையாடல் நிகழ்ச்சியான இதில் பிரதான விருந்தினராக, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவரான நடிகை கௌதமி பங்கேற்றார்!
நோயாளி மற்றும் பராமரிப்பாளர்களுக்கு இந்தக் கொடிய நோய் பற்றிய பொதுவான வழிப்புணர்வை வழங்குவதுடன், பல்வேறு சிகிச்சைத் தேர்வுகளையும் ஆரம்பக்கட்டத்தில் இதைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் நலனுக்காக RCCS வழங்கும் ஒரு நலத்திட்டமாகும் இது!

No comments:

Post a Comment