Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Sunday, 25 November 2018

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்

கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும்

"தளபதி 63" படத்தில்

தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா



தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது  தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர்.

தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63"  படத்தில் ஜோடி சேரவுள்ளார்.

பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர் விவரம்:

தயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் - அட்லி
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
கிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி
ஒளிப்பதிவு - G.K.விஷ்ணு
படத்தொகுப்பு - ரூபண் L.ஆண்டனி
கலை - T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி - அனல் அரசு
பாடல்கள் - விவேக்
நிர்வாக தயாரிப்பு - S.M.வெங்கட் மாணிக்கம்

No comments:

Post a Comment