Featured post

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026

 HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026  JioHotstar releases the launch ...

Monday, 9 December 2019

அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம்

அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,  வணக்கம்  

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50  திரைப்படத்தின் பாடல்கள் ட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ளித்து கொண்டு இருக்கிறதுபடத்தில் மொத்தம் 6 பாடல்கள்அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.

இந்த வருடத்தின் சிறந்த பாடல் ரிசையில் இணைந்துள்ளதுபடமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதா படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமா இருப்பதாகவும்ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும்அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்  படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர்  தெரிவித்துள்ளார்நான்கடவுள் ராஜேந்திரன்ஜான் விஜய்பாலசரவணன்,KPY தீனா,
நந்தா சரவணன்மயில்சாமி,சாமிநாதன்மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுபிரதாப் ஒளிப்பதிவுதரண் இசை அமைத்துள்ளார்டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளதுபடத்திற்கு PRO பணிகளை CN குமார் மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment