கொரோனா பாதிப்பால் தவித்து வந்த மதுரை நெல்லைதொப்பு மக்களுக்கு தன்னலம் பாராமல் உதவி செய்த மோகன் தம்பதி, மகள் நேத்ராவின் உதவிகளை காணொளி மூலம் கண்டு மனம் நெகிழ்ந்த நடிகர் – இயக்குனர் பார்த்திபன், அவர்களை பாராட்டி, கௌரவித்து பரிசுகள் வழங்கியிருக்கிறார். நேத்ராவின் ஓராண்டு படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்த அவரது அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பை உங்களது மேலான பார்வைக்கு இத்துடன் இணைத்திருக்கிறேன்.
Video download link
No comments:
Post a Comment