நடிகர் நெப்போலியனின் ஹாலிவுட் அறிமுக திரைப்படமான 'டெவில்ஸ் நைட்'டை தயாரிக்கும் கைபா பிலிம்ஸின் டெல் கணேசன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு வித்தியாசமான 'மாத்தி யோசி'
'கொரோனா போச்சு' டைப் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். மேலும் கைபா பிலிம்ஸ் கிறிஸ்மஸ் கூப்பன் மற்றும் ட்ராப் சிட்டி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.
அந்த வீடியோவை உங்களது மேலான பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.
@telganesan @KyybaInc @kyybafilms @theoneatg @onlynikil
No comments:
Post a Comment