Featured post

Rise of a New Female Director in Tamil Cinema!

 *Rise of a New Female Director in Tamil Cinema!*  *Maragathamalai - A Super-Cool Fantasy Drama as Summer Treat for Kids!*  *L.G. Movies S. ...

Thursday, 2 December 2021

வேலம்மாள் பள்ளி மாணவன் கோடிங் எனப்படும்



 வேலம்மாள்  பள்ளி மாணவன் கோடிங் எனப்படும் குறியீடு உருவாக்குதல் 
போட்டியில் சிறப்பான சாதனை.


முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவன் டி .வெற்றிமாறன், சமீபத்தில் இணையத்தின் வாயிலாக    கோடிங்கால் நிறுவனம் நடத்திய
 கோட் ஸ்பார்டன்ஸ் குறியீட்டு ஒலிம்பியாட் போட்டியில் -100க்கு
96 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பெற்று,  அபார சாதனை படைத்துள்ளார்.
இந்த நிகழ்வை கோட் ஸ்பார்டன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது. கோடிங்கால் என்பது கோடிங் குறியீட்டைக் கற்றுக்கொள்வதற்குரிய தளமாகும், இது மாணவர்களுக்குக் குறியீட்டு முறையைக் கற்றுக் கொள்ள உதவுகிறது.

வேலம்மாள் பள்ளி நிர்வாகம்  சாதனை மாணவரின் சிறப்பான வெற்றியைப் பாராட்டி வாழ்த்துகிறது.








No comments:

Post a Comment