Featured post

Mega Supreme Hero Sai Durgha Tej’s Sambarala Yetigattu (SYG) Teases A Stunning New Cinematic World

 Mega Supreme Hero Sai Durgha Tej’s Sambarala Yetigattu (SYG) Teases A Stunning New Cinematic World*   The ambitious Pan India project, Samb...

Wednesday, 15 December 2021

சிஆரபிஃப், ஆவடி வளாகத்தில் திமங் திவ்யங்கா மாற்றுத்திறனாளி

             சிஆரபிஃப், ஆவடி வளாகத்தில் திமங் திவ்யங்கா மாற்றுத்திறனாளி     குழந்தைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு விழாவில் நடிகை                 சம்யுக்தா சான்  திரைப்படத் துறையில் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான சைதன்யா ராவ் வடிவமைத்துள்ள ஆடையை  அணிந்து அணிவகுப்பில் கலந்து கொண்டார்.


சென்னை ஆவடியில் Dhimang div yanga show என்ற பெயரில் அற்புதமான புதிய வகையிலான ஆடை சேகரிப்புகள் சென்னையை மையமாகக் கொண்டு சைதன்யா ராவின் ஆடை வடிவமைப்புகள் இருந்தன  மேலும் திருமணம் முதல்  கிறிஸ்மஸ்,புத்தாண்டு போன்ற பல நிகழ்ச்சிகளை மனதில் வைத்து பண்டிகை காலத்திற்கான புதிய வடிவிலான ஆடை அமைப்புகளை ஒன்றாக இணைத்து உள்ளனர்.






















 


இந்த ஆடை வடிவமைப்பு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டிகளும் நடைபெற்றன. இதில் திரைப்படத் துறையில் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான சைதன்யா ராவ் வடிவமைத்துள்ள ஆடையை சிறப்பு விருந்தினராக நடிகை சம்யுக்தா சான் அணிந்து  கொண்டு ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பெரிய அளவிலான விலங்குகள்  பதிப்புகள் கொண்ட ஆடைகள், பண்டிகைக்கால கால கவுன்கள், கிளாசிக் வகையிலான ஆடைகள் மற்றும் சாதாரண அழகுக்கு ஏற்ற ஆடைகள், அற்புதமான வடிவமைப்பில் புடவைகள் ரவிக்கைகள் நுட்பமான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறந்த ஆடை வடிவமைப்பாளரான இவர் தற்போதைய சமகால நிழற்படங்கள்  மற்றும் தற்போது அணியக்கூடிய ஆடைகளுக்கான சிறந்த ஆடை வடிவமைப்பாளராக அறியப்படுகிறார் அதுமட்டுமன்றி சினிமா திரைப்படத்துறையில் மிகவும் விரும்பப்படும் ஆடை வடிவமைப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment