Featured post

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்

*சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்  *TAROT*   அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்? மே 3, 2...

Friday 26 April 2024

Rathnam Movie Review

Rathnam Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம tamil படமான rathinam தான் பாக்க போறோம். இந்த படம் ஏப்ரல் 26 அன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கு, இந்த படத்தை டைரக்ட் பண்ணிக்கறது hari  . இந்த படத்துல Vishal as Rathnam











Priya Bhavani Shankar as Janani

Samuthirakani

Ramachandra Raju

Gautham Vasudev Menon

Yogi Babu

Murali Sharma னு எல்லாருமே முக்கியமான கதாபாத்திருத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க படம் எப்படி இருக்குனு பாப்போம். 


இந்த கதை ஓட ஸ்டோரி என்னனு பாப்போம்.   சமுத்திரகனி ஒரு எம்எல்ஏ இவருக்கு கீழ ரத்தினம் ஒரு அடியால  இருக்காரு. இவரு மல்லிகா என்ற ஒரு பொண்ண பாக்குறாரு இவங்க நீட் எக்ஸாம் காக படிச்சிட்டு இருக்காங்க.  ஒரு நாள் mallika வ  கொலை பண்றதுக்காக கொலைகாரனுக டார்கெட் பண்ணும்போது அவங்க கிட்ட இருந்து இவங்கள காப்பாத்திடுறாரு ரத்தினம்.  சோ மல்லிகாவ காப்பாற்றுவதற்கு rathinam முன்னாடி வர்றாரு. ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா மல்லிகை ரத்னத்தோட  அம்மா மாதிரியே இந்த புள்ள இருக்கிற மாதிரி ன்ற ஒரே காரணம் தான்.  சோ மல்லிகாவும் அவங்களோட ஃபேமிலியும் லிங்கம் என்ற ஒரு ஆளு னால  நிறைய problem face  பண்றாங்க. இந்த லிங்கம் யாருன்னு பாத்தீங்கன்னா, தமிழ்நாட்டுல நெறய காலேஜ் அ கன்ஸ்ட்ரக்ட் பண்ணிட்டு இருக்குற ஒரு பெரிய பவர்ஃபுல்லான லீடர் சோ இந்த படத்தோட முழு கதையுமே வந்துட்டு ரத்னம் எப்படி அந்த பொண்ண SAFE பண்றாரு, அவங்க அம்மா வோட மறைஞ்சு போன உண்மை,  லிங்கம் ஓட ஹிஸ்டரி என்ன, அவரோட  ரியால் ஐடென்டிட்டி னு  எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சத்துக்கு  வருது.  


சிங்கம் series அ தவிர ஹரியோட நிறைய படங்களை ஆடியன்ஸ் பாத்திருப்போம்.  அவரோட படங்கள்ல ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுவாங்க பட் ஏதோ ஒரு சில காரணத்துனால ஹீரோ வந்து அந்த லவ்வர் அ அக்சப்ட் பண்றதுக்கு ரொம்ப hesitate பண்ணுவாரு அப்புறம் கடைசில வந்து ஒன்னு சேர்ந்துருவாங்க சோ ரத்தினமும் இதே மாதிரி தான் இருக்காரு.  இந்த படத்தோட பெரிய டிஃபரென்ஸ் என்னன்னா ஹீரோ வந்து ஹீரோயின் ஓட proposal அ எல்லாம் உடனே அக்செப்ட் பண்ணி இருக்காரு ஏன் பார்த்தீங்கன்னா ஹீரோயின் வந்து விஷால் ஓட அம்மா மாதிரியே இருப்பாங்க. சோ  ஒரு பையன ஒரு பொண்ணு லவ் பண்ணும் போது என்ன எல்லாம் பண்ணுவாங்களோ அதெல்லாம் இவரும் பண்றாரு.  விஷால் அ  ஒரு ரவுடி மாதிரி காமிக்கிறாங்க சோ சொசைட்டியோட நல்லதுக்காக அவரூ  கொலை பண்றாரு அதுக்கு அப்புறம் standard ஆனா காமெடி டிராக்ஸ் வருது அண்ட் இதுல யோகி பாபு நடிச்சிருக்காரு.  இந்த story plot  வந்து பாத்தீங்கன்னா ஹீரோயினோட இன்ட்ரோடக்ஷன் அதுக்கப்புறம் ஃபைட் அதுக்கப்புறம் அந்த பொண்ண gangster கிட்ட இருந்து காப்பாத்தறது இந்த மாதிரி தான் இந்த படம் போகுது.  second half  ல  பாத்தீங்கன்னா  முரளி ஷர்மாவுக்கும் விஷாலோட அம்மாவுக்கும் ஆனா லிங்க் அ  ரிவில் பண்றாங்க சோ இப்ப என்ன ஆயிடுச்சுன்னா இந்த மொத்த game  மே  ஹீரோயினோட பிராப்ளம்ம தவிர ஹீரோ ஓட personal problem அ ஆயிடுது. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்னு தான் கதையே 



சோ விஷால் ஒரு நல்ல ரவுடி அ இந்த படத்துல நடிச்சிருக்காரு. அவரோட பெர்ஃபார்மன்ஸ் நல்லா suitable அ இருக்கு. ப்ரியா பவானி சங்கர் தான்  மல்லிகாவா நடிச்சிருக்காங்க அண்ட்  அவங்க தான்  விஷாலோட அம்மாவாவும் பண்ணிருக்காங்க. இந்த ரெண்டு role யுமே செமயா பண்ணி இருக்காங்கன்னு தான் சொல்லணும்.  முரளி sharma ஓட ஆக்டிங் வந்து செமையா இருக்கு அவர்கிட்ட நம்மளால எந்த ஒரு flaw 

 வும் கண்டுபிடிக்க முடியாது.   சமுத்திரகனி அ பத்தி சொல்லவே வேண்டாம் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா பண்ணிருக்காரு. யோகி பாபுவோட காமெடி டிராக்ஸ் எல்லாமே வந்து செமையா இருக்கு.  ஹரியோட ஃபிலிம்ல இருந்து ஆக்சன் சீன பத்தி நம்ம சொல்லவே தேவையில்லை. ஆக்ஷன் stunts எல்லாமே வந்து நல்லா பண்ணி இருக்காங்க  இந்த படத்தோட மியூசிக் அண்ட் BGM  ஓரளவு  ஓகேவா இருக்கு பட் இன்னும் நல்லா பண்ணியிருந்தால் செமையா இருக்கும் சுகமாரோட கேமரா ஒர்க் வந்து ஆக்ஷன் சீன்ஸ் அ PERFECT அ  எடுத்துருக்காரு பட் மத்ததெல்லாம் இன்னும் கூட கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

No comments:

Post a Comment