Featured post

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN

 *WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIR...

Thursday, 18 April 2024

Sirgaan Movie Cast & Crew

சிறகன் நடிகர், நடிகைகள் : 

கஜராஜ் - காளிதாஸ் 

ஜீவா ரவி - சுந்தர் 

அனந்த் நாக் - Mr. X 

















பௌசி ஹிதாயா - நித்யா 

வினோத் GD - இன்பா 

ரயில் ரவி - வேலு 

ஹர்ஷிதா ராம் - கயல் 

பாலாஜி - கௌதம் 

மாலிக் - பகத் 

பூவேந்தன் - பூ 

சானு - ஜெகன் 

ஹரி சானக்கியா - தேவ் 

ஆனந்த் வெங்கட் - பாண்டியன் 


தொழில்நுட்ப கலைஞர்கள் :


ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்

இசை : ராம் கணேஷ். K 

பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.

கலை : ஹரிபிரசாத் பால் 

கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.

மக்கள் தொடர்பு : மணவை புவன் 

தயாரிப்பு : துர்கா பேட்ரிக் 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் - வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech - மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ்  துறையில் பட்டம் பெற்றவர் )

No comments:

Post a Comment