Featured post

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின்

 *தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் 'அரிசி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்* *இரா.முத்தரசன் நட...

Saturday, 14 February 2026

Couple Friendly Movie Review

 Couple Friendly Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம couple friendly  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Santosh Soban அப்புறம் Manasa Varanasi lead role ல  நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது Ashwin Chandrasekhar.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். இந்த படம் feb 14 அன்னிக்கு  telugu அப்புறம் tamil version ல release ஆகுது. UV Creations தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. 



இந்த படத்துல ஒரு 15 நிமிஷத்துக்கு தான் live in together concept அ காமிச்சிருக்காங்க. mitra வா நடிச்சிருக்க manasa varanasi அப்புறம் shiva வா நடிச்சிருக்க santosh யும் meet பண்ணதுக்கு அப்புறம் இவங்களோட life எப்படி மாறுது ன்றது தான் கதையை இருக்கு. shiva nellore ல இருந்து சென்னை க்கு வந்து interior designer அ work பண்ணிட்டு இருப்பாரு. mitra chittoor ல இருந்து சென்னை க்கு வேலைய தேடி வந்திருப்பாங்க. இவங்களுக்கு IT company ல வேலை கிடைச்சாலும் offerletter வரதனால கஷ்ட படுறாங்க. இவங்க எப்படி meet பண்ணாங்க அப்புறம் இவங்களோட life எப்படி போகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட best part ந youngsters ஓட life ல நடக்கற விஷயங்களை காமிக்கிறது தான். வேலைக்காக அவங்க எப்படி கஷ்டப்படுறாங்க, ரெண்டு different ஆனா வேலைய ஒரே time ல பாக்குறது னு detailed அ காமிச்சிருக்காங்க. இந்த scenes அ பாக்கும் போது audience ஆழ கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். ஒரு கஷ்டமான situation ல தான் இவங்க ரெண்டு பேரும் meet பண்ணிப்பாங்க. என்னதான் இவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் support பண்ணிக்குறது, இவங்க  relationship அ handle பண்ணுற விதம் னு எல்லாமே அழகா director காமிச்சிருக்காரு. 


படத்தோட first half ஒரு good feel அ குடுத்தது. அதே மாதிரி second half அ கொஞ்சம் emotional ஆவும் கொண்டு போயிருக்காங்க. santosh shoban natural ஆனா performance அ வெளி படுத்திருக்காரு. manasa ஓட நடிப்பும் நல்ல இருந்தது. இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. என்னதான் படத்துல characters ஆந்திர ல இருந்து சென்னை க்கு வந்திருந்தாலும் telugu அப்புறம் tamil னு ரெண்டு language ளையும் பேசிருக்காங்க. படத்தோட முக்காவாசி shooting சென்னை ல தான் நடந்திருக்கு. cinematographer dinesh purushotaman colourful ஆவும் bright ஆவும் இருந்தது. Aditya Ravindran ஓட music தான் இந்த  படத்துக்கு plus point அ அமைச்சிருக்கு. படத்தோட editing யும் நல்ல இருந்தது. Director Ashwin Chandrasekhar சாதாரண கதையை சொன்னாலும் அதா எடுத்துட்டு போன விதம் ரொம்ப அழகா இருந்தது. 


ஒரு good feel movie தான் இது. சோ இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment