Uyirullavarai Usha Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம uyir ulla varai usha படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Rajendar, Saritha, Ganga and Nalini னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது T. Rajendar. இந்த படம் 1983 மார்ச் 4 ஆம் தேதி release ஆகி அந்த வருஷத்தோட மிக பெரிய blockbuster படமா அமைச்சது. இந்த படத்தை telugu ல dubbed version அ release ஆச்சு. கன்னட ல Premigala Saval னும், ஹிந்தி ல Aag Aur Shola நும் remake பண்ணி இருந்தாங்க. இந்த படத்துக்கு முதல் ல chain jayapal னு title வைக்கிறதா இருந்ததாம், அதுமட்டுமில்ல இந்த கதைல rajinikanth தான் நடிக்க வேண்டியதா இருந்தது ஆனா இந்த கதையை அவரு நிராகரிச்சுட்டாரு, அதுனால t rajender ஏ இந்த படத்துல hero ஆவா நடிச்சிட்டாரு. இந்த படத்துல தான் actors அ nalini யும் t rajendar யும் அறிமுகம் ஆனாங்க. இந்த படத்துல வந்த எல்லா songs யுமே செம hit ஆச்சு. அதுமட்டும் இல்ல telugu ளையும் எல்லா songs க்கும் lyrics எழுதி கொடுத்ததும் rajender தான். இவரு இந்த படத்துக்கு director மட்டும் இல்ல , story யும் எழுதி music director ஆவும் work பண்ணிருக்காரு. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
raja வ இருக்கற rajender usha ன்ற ஒரு பொண்ண காதலிக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிக்குறார்ங்க. ஆனா இந்த காதலுக்கு தடய இருக்கிறது usha ஓட குடும்பம் தான். முக்கியமா usha ஓட அன்னான். usha ஓட அன்னன்க்கு raja வை சுத்தமா பிடிக்காது. இதுனால ராஜா வும் உஷா வும் நெறய பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்குறாங்க. இந்த பிரச்சனைகளை தாண்டி இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவங்கள இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கும்.
கதை கேட்குறதுக்கு வேணா சாதாரணமா தெரியலாம் ஆனா இதுல வர emotions , dialogues னு எல்லாமே வேற level ல இருக்கும். எப்பவுமே T rajender ஓட படங்களுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கும். இந்த படத்துல கதைமட்டும் கிடையாது, direction , music னு எல்லாமே அட்டகாசமா இருக்கும். இது ஒரு classic movie னு தான் சொல்லணும். இப்போ வரைக்கும் இந்த படத்தோட music க்கும் songs க்கும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு. இப்போ இந்த படத்தை பாக்குறவங்களுக்கு கதை ரொம்ப மெதுவா போகுது னு தோணலாம் ஆனா அந்த காலத்துல இந்த கதைல characters வெளிப்படுத்தற emotions, மனசுல ஆழமா நிக்குற dialogues , அங்க அங்க வர comedy scenes னு எல்லாமே மக்களுக்கு பிடிச்சிருந்தது. அதுனால தான் இந்த படம் மிக பெரிய hit குடுத்தது.
முதல் ல இந்த படம் september மாசம் 2025 ல re release ஆகுற மாதிரி தான் இருந்தது ஆனா ஏதோ ஒரு சில காரணங்கள் னால dates அ தள்ளி போட்டுட்டாங்க. இப்போ இந்த படம் feburary 13 ஆம் தேதி re release ஆகுது னு confirmation குடுத்திருக்காங்க. சோ இந்த படத்தோட magic அ theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
.jpg)
No comments:
Post a Comment