Featured post

ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’

 *ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசி...

Saturday, 7 February 2026

Red Label Movie Review

Red Label Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம red label படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan   னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது K.R. Vinoth   . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட ஒரு college ல நடக்கற மாதிரி தான் காமிச்சிருக்காங்க. harish ரொம்ப நல்ல பையன இருக்காரு. college ல நடக்கற election ல pandian ன்ற இன்னொரு பையன தோக்கடிக்கணும் னு நினைக்குறாரு. pandian , udhayakumar ன்ற ஒரு பெரிய அரசியல்வாதியோட பையன். அதுனால college ல யாரையுமே மதிக்கமா rowdy மாதிரி சுத்திட்டு இருப்பாரு. pandiyan க்கு செல்வாக்கு அதிகம் ண்றதுனால harish இவங்க college ல படிச்சு ஒரு காலத்துல student union leader அ இருந்த kathir யா நடிச்சிருக்க lenin அ help பண்ணுறதுக்காக கூட்டிட்டு வராரு. pandian இந்த election ல ஜெயிக்க கூடாது ண்றதுக்காக எல்லா பிரச்னையும் தரரு கதிர். ஆனா கதிர் க்கு தனியா ஒரு flashback story இருக்கும். அதுனால தான் அந்த ஊர் ல இருக்கற local police officer எப்படா kathir மாட்டுவான் னு காத்துகிட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் kathir பண்ணுற வேலைகளை பாத்து pandiyan யும் ரொம்ப கோவ படுறாரு. இது ஒரு பக்கம் கதிர் க்கு பிரச்சனையா தான் முடியுது இதுக்கு காரணம் இவரு love பண்ணுற பொன்னான anumohan, pandiyan ஓட தங்கச்சிய இருப்பாங்க. 

இப்போ anumohan ஓட அப்பா வேற ஒரு பையன கல்யாணம் பண்ணிவைக்க பாத்து வச்சிருப்பாரு. இதை கேள்விப்பட்ட ரெண்டுபேரும் இந்த college election முடிஞ்சுதும் ஓடி போய்டுலாம் னு முடிவுபண்ணுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட first half ல college , அங்க வர characters னு அவங்கள பத்தி detailed அ காமிக்கிறதுனால கதை கொஞ்சம் slow அ போற மாதிரி தான் இருந்தது. ஆனா second half ல அப்படியே மாறிடுச்சு. second half ல நடக்கற murder அதா தொடர்ந்து நகுற கதை னு ரொம்ப thrilling அ எடுத்துட்டு போயிருக்காரு director . இந்த படத்தோட highlight ஏ climax தான் கண்டிப்பா இந்த twist அ audience எதிர்பாத்துருக்க மாட்டாங்க. 

படத்துல நடிச்சிருக்க actors ஓட நடிப்பு னு பாக்கும்போது lenin ஓட performance ரொம்ப அழகா இருந்தது. romantic scenes அ இருக்கட்டும் action scenes அ இருக்கட்டும் ரெண்டுமே   balance பண்ணி super அ நடிச்சிருக்கரு னு தான் சொல்லணும். anumohan ஓட நடிப்பும் எதார்த்தமாவும் genuine ஆவும் இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு அழகா நடிச்சிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது Satish Meiyappan’ ஓட cinematography அப்புறம் Kailash Menon’ ஓட music னு எல்லாமே பக்கவா set யிருந்தது. படத்துல அரசியல் related அ வந்த dialogues யும் கச்சிதமா இருந்தது. போட்டி பொறாமை , காதல் , power அ misuse பண்ணுறது னு நெறய விஷயங்களை வச்சு ஒரு அருமையான கதைக்களத்தை குடுத்திருக்காரு director. 


ஒரு சூப்பர் ஆனா படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment