Seetha Payanam Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம seetha payanam படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல ஐஸ்வர்யா அர்ஜுன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது ஆக்ஷன் கிங் அர்ஜுன் . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
seetha வா நடிச்சிருக்க ishwarya சின்ன வயசுலயே அம்மாவை இழந்துடுவாங்க. அதுனால இவங்கள செல்லம் போல வளக்குறது இவங்களோட அப்பா satyaraj தான். ஒரு நாள் cooking related அ workshop attend பண்ணுறதுக்காக போயிடு இருக்காங்க. அப்படி போகும் போது தான் lift கேட்டு niranjan னு ஒருத்தர் நிக்குறாரு. இவரு seetha கிட்ட ஊர்க்கு போனும் னு சொல்லி lift கேற்றுப்பாரு. seetha வும் niranjan க்கு lift குடுத்து ரெண்டு பேரும் நிரஞ்சன் ஓட ஊருக்கு போய்ட்டு இருக்காங்க. அப்படி போகும் போது teakadai , palakadai , school பசங்க னு நெறய பேரை பாத்துட்டு தான் போறாங்க. ஒருவழியா niranjan யா ஊர்ல விட்டுட்டு இவங்க அந்த workshop நடக்கற இடத்துக்கு போறாங்க. சரியா அந்த building க்கு பக்கத்துல வரும் போது அந்த எடத்துல வச்சிருந்த ஒரு cylinder ல gas leak ஆகி வெடிச்சிடும். niranjan அ விட்ட னால அந்த building க்கு late அ தான் வந்திருப்பாங்க. இவங்க வர வழில இவங்கள நிறுத்தி பேசுனவங்கனள தான் நம்ம இப்போ உயிரோட இருக்கோம் னு நினைக்கிறாங்க seetha . அதுனால அவங்கள சந்திச்சு நன்றி சொல்லணும் னு ஆசைப்படுவாங்க. அதே மாதிரி அவங்கள சந்திக்க கிளம்புறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கும்.
இந்த கதை கொஞ்சம் different ஆவும் புதுசாவும் இருக்குனு தான் சொல்லணும். ishwarya ஓட performance நல்ல இருந்தது. satyaraj , prakashraj ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம். இவங்க வந்த portions யும் நல்ல இருந்தது. niranjan ஓட acting யும் எதார்த்தமா இருந்தது. படத்தோட first half அ பாக்கும்போது சீதா madurai ல இருக்கற workshop அ attend பண்ண போறத தான் இருக்கும். இவங்க second half ல கோவை சரளா வை meet பண்ணுறது அப்புறம் arjun ஓட cameo னு எல்லாமே நல்ல இருந்தது. இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematography colourful அ இருந்தது. படத்தோட music யும் நல்ல இருந்தது.
ஒரு குட் feel movie தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment