Little Wings Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்மlittle wings ன்ற ஒரு shortmovie ஓட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Manimegalai, Nitharsana C. Kalidoss & Madurai Ramjiநடிச்சிருக்காங்க. இதை இயக்கி இருக்கிறது Naveen Mu . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு. இந்த short film நெறய global film festival ல பாராட்டி பேசிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
ஒரு couple அ focus பண்ணி தான் கதை நகருது. இதுல husband ரொம்ப நோய்வாய் பட்டுருக்காரு. wife தான் சம்பாதிச்சு family அ பாத்துக்குறாங்க. work யும் பாத்துகிட்டு வீட்டையும் பாத்துக்குறாங்க. முடிஞ்சளவுக்கு ரெண்டு side ளையும் hardwork போடுறாங்க. இருந்தாலும் இவங்களோட husband எல்லாத்துலயும் குறை தான் சொல்லிட்டு இருக்காரு. எப்பப்பாத்தாலும் non veg food தான் wife கிட்ட கேட்குறாரு. அவங்க வழக்கற கோழியை கொன்னு chicken வைக்க சொல்லுவாரு ஆனா அந்த கோழி ஆழ தான் இவங்களுக்கு வருமானம் வருது னு சொல்லி அதா கொள்ளை மாட்டேன் னு சொல்லிடுறாங்க. ஒரு நாள் இவங்க இல்லாத நேரமா பாத்து அந்த கோழியை வெட்ட போறாரு அப்போ ஒரு விஷயம் நடக்குது. அது என்னன்றது தான் மீதி கதையை இருக்கு.
life ஓட reality அ எடுத்து சொல்லுற மாதிரியான ஒரு கதைக்களம். படத்துல நடிச்சிருக்க lead pair நல்ல நடிச்சிருக்காங்க. Saravanamuthu Soundarapandi & Meenakshi Soman ஓட camera work இந்த கதைக்கு அழகா set ஆயிருக்கு. santhosh Dayanidhi ஓட music and bgm நல்ல இருந்தது. அப்புறம் philomin raj ஓட editing யும் crisp and short அ இருந்தது.
மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment