*Anbe Diana Movie Review*
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anbe diana படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துலPari Elavazhagan , Ramya Ranganathan , Chethan , Roja Selvamani, Parithabangal Gopi , Cell Murugan , Nikhila Shankar , Ismat Banu , Sudarshan Gandhi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறது pari Ilavalagan. இவர் தான் இந்த படத்தோட ஹீரோவாவும் நடிச்சிருக்காரு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
இந்த படத்தோட கதை சென்னை ல இருக்கற perumbur area ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. seetha krishnan அ நடிச்சிருக்க pari elavazhagan ஒரு sportsperson அ இருந்து இப்போ coach அ வேலை பாத்துட்டு வராரு. இவரு Magic Diana Gonsalves அ நடிச்சிருக்க Ramya Ranganathan அ college ல இருந்து love பண்ணிட்டு இருக்காரு. magic diana ஒரு anglo indian பொண்ணு. இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும் னு ஆசையும் படுறாரு. அங்க தான் பிரச்னையும் வருது. என்னதான் இவரோட அப்பாக்கு love marriage ல எந்த எதிர்ப்பும் சொல்லம இருந்தாலும், இவரோட அம்மா க்கு அவங்க community லேயே தான் பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி குடுக்கணும் னு adament அ இருக்காங்க. அதுமட்டுமில்ல hero , heroine க்கு நடுவுல cultural differences ஏ அதிகமா இருக்கும். அதுனால krishna வும் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கற idea வை கை விட்டுடுறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
படத்தோட கதை full and full perumbur ல தான் காமிக்கறாங்க. அங்க இருக்கற மக்கள் ஓட diversity அ ரொம்ப அழகா படத்துல காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். உதாரணத்துக்கு , krishna ஓட family telugu பேசுறதும், baba bangalore அ நடிச்சிருக்க parithabhangal gopi யோட kannada , அப்புறம் anglo indian ஓட culture னு characters க்குள இருக்கற differences அ நல்ல காமிச்சிருக்காங்க. இந்த கதைக்கு ஏத்த மாதிரி visuals அ இருக்கட்டும், songs அ இருக்கட்டும், bgm அ இருக்கட்டும், எல்லாமே அழகா இருந்தது. என்னதான் ஒரு சில எடத்துல கதை கொஞ்சம் serious அ போனாலும், முக்காவாசி comedy அ தான் எடுத்துட்டு போயிருக்காங்க. எல்லா comedy scenes யும் நல்ல workout ஆயிருக்கு. உதாரணத்துக்கு, krishna அப்புறம் அவரோட friends வர scene அ இருக்கட்டும், krishna அவரோட parents கிட்ட galatta வா பேசுறத இருக்கட்டும், இது எல்லாமே நல்ல இருந்தது. cell murugan க்கு இந்த படத்துல நல்ல character அ குடுத்திருக்காங்க. இவரோட performance யும் நல்ல இருந்தது.
படத்துல climax தான் highlight அ இருந்தது.அதுலயும் முக்கியமா Pari, Gopi, Chetan and Cell Murugan ஓட performance super அ இருந்தது. pari elavazhagan ஓட நடிப்பும் ரொம்ப எதார்த்தமாவும், genuine ஆவும் இருந்தது. ramya ranganathan ஒரு original anglo indian பொண்ணா தான் தெரிஞ்சாங்க. roja hero ஓட அம்மாவா கொஞ்ச நேரம் terror ஆவும் கொஞ்ச நேரம் பாசம் காட்றவங்கள இருக்காங்க. chetan ஹீரோவோட அப்பாவா ரொம்ப cool அதே சமயம் பையன்க்கு ஒரு நல்ல friend ஆவும் இருக்காரு. cell murugan க்கு எப்பவுமே கம்மியான scenes தான் குடுப்பாங்க. ஆனா இந்த படத்துல இவரோட portions யும் அதிகம் அதே மாதிரி ஹீரோவோட uncle அ இவரோட character க்கு weightage யும் இருந்தது. parithabangal gopi எப்பவும் போல அவரோட நகைச்சுவையால audience அ கட்டி போட்டுட்டாரு னு தான் சொல்லணும். மத்த எல்லா supporting artist யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு நல்ல வேலை பண்ணிருக்காங்க.
மொத்தத்துல ஒரு நல்ல rom com movie தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment