Featured post

விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்

 *விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்* எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் P. சாமுவேல் அவர்கள் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த...

Friday, 24 July 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ - டிரைலர் வெளியீடு!

 மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ - டிரைலர் வெளியீடு!



ஆடியோவை டைரக்டர்,நடிகர் லோகேஷ் கனகராஜ் வெளியிட,

டிரைலரை டைரக்டர்,நடிகர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார். 

இப்படத்தை காமராஜ் மனோன்மணி இயக்கியுள்ளார்.


மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை 26ம் தேதி மாலையில் விழா நடைபெறுகிறது. விழாவில், இயக்குநர் லிங்குசாமி, இப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் இடம் பெறும் நட்டி, விதார்த், ஆனந்தி, ரக்‌ஷிதா மற்றும் பல நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பல டத்தோக்கள் கலந்து கொள்கிறார்கள்


No comments:

Post a Comment