Featured post

Many Women Journey Around Gouri Kishan… ‘Tharagai’ First Look Revealed!

 Many Women Journey Around Gouri Kishan… ‘Tharagai’ First Look Revealed!* The first look poster of ‘Tharagai’, starring Gouri Kishan and pro...

Monday, 27 July 2026

ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து*

 *ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து*



இந்திய இலக்கியத்தின் உச்சம் என்று கருதப்படும் ஞானபீட விருது, இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் கரண்சிங் இந்த விருதைக் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார்.


கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘இலக்கியம் மற்றும் இசை மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


அமித் ஷாவின் வாழ்த்துக் கடிதம் வருமாறு:

No comments:

Post a Comment